Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री भूस्तुति : 15 / 33 🙏 ஸ்ரீ பூஸ்துதி : 🙏 தாயே !

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री भूस्तुति : 15 / 33 🙏 ஸ்ரீ பூஸ்துதி : 🙏 தாயே !

    🙏


    श्री भूस्तुति : 15 / 33


    🙏


    ஸ்ரீ பூஸ்துதி :


    🙏





    தாயே ! ஸமுத்ரங்கள், ம்ருதங்கம் , வாசித்தன !


    🙏





    🙏


    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:





    🙏



    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    🙏

    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:








    🙏

    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா ஹ்ருதி ||



    🙏



    पूर्वम् , वराह , वपुषा , पुरुष - उत्तमेन ;

    प्रीतेन , भोगि , सदने , समुदीक्षिताया: ।

    पाद - आहता: , प्रलय , वारिधय: , तव - आसन् !

    उद्वाह , मंगल , विधे: , उचिता ,मृदंगा: ॥



    🙏



    பூர்வம் , வராஹ , வபுஷா , புருஷ - உத்தமேந ;

    ப்ரீதேந , போகி , ஸதநே , ஸமுதீக்*ஷிதாயா: |

    பாத - ஆஹதா: , ப்ரளய , வாரிதய: , தவ - ஆஸந் !

    உத்வாஹ , மங்கள , விதே: , உசிதா , ம்ருதங்கா: ||


    🙏



    पूर्वम् .............. முன்பு ;

    वराह .............. வராஹ ,

    वपुषा ............. வடிவம் கொண்டு ;

    पुरुष उत्तमेन ...... பரம புருஷனால் ,

    प्रीतेन .............. மகிழ்ச்சியுடன்,

    भोगि सदने ........ நாக லோகத்தில் ;

    समुदीक्षिताया: ... உற்று , நோக்கப்பட்ட ;

    तव ................. உன்னுடைய ,

    उद्वाह ............... எடுத்து வருதல் ( விவாஹம் ) எனும்

    मंगल ............... மங்கள ,

    विधे: ............... விழாவிற்கு ;

    पाद ................. திருவடியால் ,

    आहता: ............. உதைக்கப்பட்ட ;

    प्रलय ................ ப்ரளய ,

    वारिधय: ........... ஸமுத்ரங்கள் ;

    उचिता .............. அச்சமயத்திற்கு ஏற்ற ,

    मृदंगा: ............... மத்தளங்களாக ,

    आसन् ............... ஆயின !



    🙏



    ஶ்ரீ உப வே. வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் , விளக்கவுரை :



    🙏


    * பூமிப் பிராட்டியே !

    * முன்பு ; கடலில் , மூழ்கி ; நாக லோகத்தில் , இருந்தாய் . உன்னை , அங்கிருந்து , கொண்டு , வருவதற்காகப் , பெரியதொரு , வராஹ வடிவு கொண்டான் , பரம புருஷன் .

    * உன்னை , நாக லோகத்தில் , கண்டதும் , அவனுக்குப் , பெரு மகிழ்ச்சி பொங்கியது . பிரிந்திருந்த உன்னை , மீட்டுக் கொண்டு வருவது , மறுமுறை, மணம் புரிதல் போன்ற , மங்கள , விழா அன்றோ !

    * விவாத்த்துக்கு , மத்தளம் முதலிய , மங்கள வாத்யங்கள் , ஒலிப்பது , வழக்கம் , ஆயிற்றே ! உன்னை எம்பெருமான் , மீட்டு வரும்போது , உனது , நாயகனின் , திருவடியின் , உதைபட்ட , ப்ரளய ஸமுத்ரங்களில் , பேரொலி முழக்கம் , உண்டாயிற்று .

    * ஆதலினால் , நீ , அவனுடன் , கூடுதல் எனும் , மறுமண , மங்கள விழாவிற்கு , அக்கடல்கள் , மங்களமான , ம்ருதங்க வாத்யங்கள் ஆயின போலும் !

    [உத்வாஹம் - உயரத் தூக்குதல் , விவாஹம் என , இரு பொருள்கள் ]



    🙏







    Last edited by sridharv1946; 22-06-18, 06:52.
Working...
X