Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री स्तुति : 24 / 25 🙏 ஸ்ரீ ஸ்துதி : 🙏 தேவி , என் &

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री स्तुति : 24 / 25 🙏 ஸ்ரீ ஸ்துதி : 🙏 தேவி , என் &

    ��


    श्री स्तुति : 24 / 25


    ��


    ஸ்ரீ ஸ்துதி :


    ��



    தேவி , என் உள்ளத்தில் , உறைவாளாக !




    ��




    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:







    ��



    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��


    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:





    ��






    ��


    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |



    வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||

    ��

    कल्याणानाम् , अविकल , निधि: ; का (अ)पि , कारुण्य , सीमा ;

    नित्य - आमोदा ; निगम , वचसाम् , मौळि , मन्दार , माला ; |

    सम्पत् - दिव्या , मधु , विजयिन: ; सन्निधत्ताम् ! सदा , मे ;

    सा - ऐषा , देवी ; सकल , भुवन , प्रार्थना , कामधेनु: ; ||


    ��

    கல்யாணானாம் , அவிகல , நிதி: ; கா(அ)பி , காருண்ய , ஸீமா ;

    நித்ய - ஆமோதா ; நிகம , வசஸாம் , மௌளி , மந்தார , மாலா ; |

    ஸம்பத் - திவ்யா , மது , விஜயின: ; ஸந்நிதத்தாம் ! ஸதா , மே ;

    ஸா - ஏஷா , தேவி ; ஸகல , புவன , ப்ரார்த்தனா , காமதேனு: ; ||

    ��

    कल्याणानाम् .. மங்களங்களுக்கு ,

    अविकल ....... அழியாத ,

    निधि: ........... உறைவிடமாயும் ;

    कारुण्य ......... கருணைக்கு ,

    सीमा ............ எல்லை நிலமாயும் ;

    नित्य ............ எப்பொழுதும் ,

    आमोदा ......... மணம் , மாறாத ,

    निगम ........... வேத

    वचसाम् ......... வாக்குகளின் ,

    मौळि ............ முடிக்கு ,

    मन्दार ........... மந்தார ,

    माला ............ மாலையாயும் ;

    मधु .............. மது எனும் அரக்கனைக் ,

    विजयिन: ....... கொன்ற , எம்பெருமானுக்கு ,

    दिव्या ............ உயர்ந்த ,

    सम्पत् ........... செல்வமாயும் ;

    सकल ........... எல்லா ,

    भुवन ............. உலகங்களுக்கும் ,

    प्रार्थना .......... விரும்பியதைத் தரும் ,

    कामधेनु: ........ காமதேனுவாகவும் உள்ள ;

    का (अ)पि ...... விலக்ஷணமான ,

    सा ............. அத்தகைய ,

    ऐषा ............ இந்த ,

    देवी ........... பிராட்டி ;

    सदा ............ எப்பொழுதும் ,

    मे ............. என்னுடைய ,

    सन्निधत्ताम् ... .உள்ளத்தில் தோன்றவேண்டும் !

    ��

    ஶ்ரீ வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :

    * பெரிய பிராட்டி , ஸகல மங்களங்களுக்கும் , எந்நாளும், உறைவிடமாய்த் திகழ்கின்றாள் . உலகில் உள்ள , மங்கலப் பொருள்கள் அனைத்துக்கும், மங்களத் தன்மையை அளிப்பவள் , அவளே !

    * அடியார்களின் குற்றங்களைப் புறக்கணித்து ,
    . அவர்களுக்காக எம்பெருமானிடம் , பரிந்து பேசி ,
    . பின் அவர்கள் செய்யும் , பிரபத்தியிலும் , எம்பெருமானோடு , உபாயமாய் .
    . மோக்ஷம் ஆகிய பலனையும் , எம்பெருமானோடு , கூடி நின்று , அளிக்கும்படி ,
    . அத்தகைய கருணைக்கு , எல்லை நிலமாய் , நிற்பவள்.

    * வேத வாக்குகள் , இவளை , " தங்கள் முடிக்கு ஏற்றதாய் , எந்நாளும் மணம் மாறாததாய்
    உள்ள மந்தாரமலையாகக் கொண்டுள்ளன. " என்று கூறும்படி , வேதாந்தங்களில் , போற்றப் படுபவள் .

    * எம்பெருமானால் , தனக்குச் சிறந்த , செல்வமாய்க் கொள்ளப்பட்டவள்.

    * உலகம் அனைத்தும் , அவரவர் விரும்பும் , எல்லா பலன்களையும் , அளிக்கும் காமதேனுவாக , விளங்குபவள் .

    * இப்படி , அற்புதத், தன்மைகள் நிறைந்து விளங்கும், பெரிய பிராட்டி , என் உள்ளத்தில் , திகழ்ந்தருள வேண்டும் !

    ��




    Last edited by sridharv1946; 07-06-18, 10:11.
Working...
X