Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री स्तुति : 23 / 25 🙏 ஸ்ரீ ஸ்துதி : 🙏 திவ்ய தம

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री स्तुति : 23 / 25 🙏 ஸ்ரீ ஸ்துதி : 🙏 திவ்ய தம

    ��


    श्री स्तुति : 23 / 25


    ��


    ஸ்ரீ ஸ்துதி :


    ��



    திவ்ய தம்பதிகளின் அனுக்ரஹம் , அபரிமிதமானது !


    ��






    ��


    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:




    ��



    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��


    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:


    ��


    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |



    வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||

    ��

    माता , देवि ! त्वम् - असि ! भगवान् , वासुदेव: , पिता , मे !

    जात: , सो - (अ)हम् , जननि ! युवयो: - एक , लक्ष्यम् , दयाया: |

    दत्तो , युष्मत् , परिजनतया , देशिकै: ; अपि ; अत: - त्वम् ,

    " किम् , ते , भूय: , प्रियम् " इति , किल , स्मेर , वक्त्रा , विभासि ||

    ��


    மாதா , தேவி ! த்வம் - அஸி ! பகவான் , வாஸுதேவ: , பிதா , மே !

    ஜாத: , ஸோ - (அ)ஹம் , ஜனனி , யுவயோ: - ஏக , லக்ஷ்யம் , தயாயா: |

    தத்தோ , யுஷ்மத் , பரிஜனதயா , தேசிகை: ; அபி - அத: த்வம் ,

    " கிம் , தே , பூய: , ப்ரியம் " இதி , கில , ஸ்மேர , வக்த்ரா , விபாஸி ||


    ��


    देवि .......... பிராட்டியே !

    त्वम् ........... நீ ,

    मे ............. எனக்குத் ,

    माता .......... தாய்

    असि ..........ஆகின்றாய் !

    भगवान् ....... கல்யாண குணங்கள் நிறைந்த ,


    वासुदेव: ...... எம்பெருமான் ,

    पिता .......... தந்தை ஆகின்றான் !

    जननि ......... தாயே !

    स: ............ அத்தகைய ,

    (अ)हम् ...... அடியேன் ,

    युवयो: ........ உங்கள் இருவருடைய ,

    दयाया: ....... கருணைக்கு ,

    एक ........... முக்கிய ,

    लक्ष्यम् ....... பாத்திரமாக ,

    जात:......... ஆனேன் !

    देशिकै: अपि. ஆசார்யர்களாலும் ,

    युष्मत् ........ உங்கள் இருவருக்கும் ,

    परिजनतया.. அடிமையாக ,

    दत्तो .......... ஸமர்ப்பிக்கப் பட்டேன் !

    अत: ......... ஆதலால் ,

    भूय: .......... பின்னும் ,

    ते ............. "உனக்கு ,



    प्रियम् ........ விருப்பம் ,

    किम् .......... என்ன ? "

    इति किल .... என்று , அன்றோ ,

    वक्त्रा ......... திருமுகத்தில் ,

    स्मेर ........... புன்சிரிப்போடு ,

    त्वम् ............ நீ ,

    विभासि ........ விளங்குகின்றாய் !

    ��

    ஸ்ரீ வ.ந. ஸ்ரீராமதேசிகாச்சார்யரின் , விளக்கவுரை :


    ��


    * பெரிய பிராட்டியே !

    * அடியேனுடைய குற்றங்களை எல்லாம் , புறக்கணித்து , காத்து , அருள்வதிலேயே , நோக்கம் கொண்ட , நீ , அடியேனுக்குத் தாயாய் உள்ளாய் !

    * நான் செய்த பிழைகளுக்காக , என்னைத் தண்டித்துத் , திருத்தும் நோக்கம் உடையவனான , உன் நாயகன் , எனக்குத் , தந்தை , ஆகின்றான் !


    * இப்படித் தாயும் , தந்தையுமாய் , நிற்கும் , உங்களின் இருவரின் , திருவருளுக்கும் , முக்கியமான , பாத்திரம் , ஆகிவிட்டேன் !

    * உன் திருவருளால் , சிறந்த ஆச்சர்யனைப் பெற்றேன் . அவர்கள் , உங்கள் இருவருக்கும் , கைங்கர்யம் புரியும் , அடிமையாக , என்னை உங்களிடம் ஸமர்ப்பித்தனர்.

    * இப்பொழுது , உன் திருமுகத்தில் , தவழும் , புன்சிரிப்பை , நோக்கும்போது , அடியேனை நோக்கி , " இன்னும் , உனக்குப் பிரியமான எதை நான் செய்ய வேண்டும் ? " என்று , திருமுக மலர்ச்சியோடு , கேட்பவள் போல் , விளங்குகிறாய் !

    ��



Working...
X