Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री स्तुति : 22 / 25 🙏 ஸ்ரீ ஸ்துதி : 🙏 பிராட்டி

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री स्तुति : 22 / 25 🙏 ஸ்ரீ ஸ்துதி : 🙏 பிராட்டி

    ��


    श्री स्तुति : 22 / 25


    ��


    ஸ்ரீ ஸ்துதி :


    ��







    பிராட்டியே ! பிரார்த்தித்துப் பெற , எனக்கு , ஒன்றுமில்லை !


    ��







    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:



    ��



    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��


    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:






    ��


    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |



    வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||


    ��


    सम्पद्यन्ते ! भव , भय , तमी , भानव: - त्वत् , प्रसादात् ,

    भावा: , सर्वे , भगवति ! हरौ , भक्तिम् - उद्वेलयन्त: ।

    याचे , किम् , त्वाम् - अहम् - इह ? यत: , शीतल - उदार , शीला ,

    भूयो , भूयो , दिशसि ! महताम् , मंगलानाम् , प्रबन्धान् ।।


    ��


    ஸம்பத்யந்தே ! பவ , பய , தமீ , பாநவ: - த்வத் , ப்ரஸாதாத் ,

    பாவா: , ஸர்வே , பகவதி ! ஹரௌ , பக்திம் - உத்வேலயந்த: |

    யாசே , கிம் , த்வாம் - அஹம் - இஹ ? யத: , சீதள - உதார , சீலா ,

    பூயோ , பூயோ , திசஸி ! மஹதாம் , மங்களாநாம் , ப்ரபந்தாந் ||


    ��



    भगवति ........ குணங்கள் , நிறைந்த , பிராட்டியே !

    भव ............. ஸம்ஸார ,

    भय ............. பயம் , ஆகிய ;

    तमी ............ இரவுக்கு ;

    भानव: ......... சூரியர்கள் , போன்ற ;

    सर्वे ............ எல்லா ,

    भावा: .......... மன நிலைகளும் ;

    त्वत् ............ உனது ,

    प्रसादात् ....... திருவருளால் ;

    हरौ ............. எம்பெருமானிடத்தில் ,

    भक्तिम् ........ பக்தியை ,

    उद्वेलयन्त: ..... அதிகரிப்பதாய் ,

    सम्पद्यन्ते ...... ஆகின்றன !

    अहम् .......... அடியேன் ,

    त्वाम् ........... உன்னை ,

    इह ............. இங்கு ,

    किम् ........... எதை ,

    याचे ............ யாசிப்பேன் ?

    यत: ............ ஏன் என்றால் ,

    शीतल ......... குளிர்ந்த ,

    उदार ........... பெருந்தன்மையான ,

    शीला .......... தன்மையுடைவளான நீ ;

    महताम् ........ மிகப்பெரிய ,

    मंगलानाम् ..... நன்மைகளின் ,

    प्रबन्धान् ....... வரிசைகளை ;

    भूयो भूयो ...... அடிக்கடி ,

    दिशसि ........ கொடுத்து , அருள்கிறாய் !


    ��


    ஸ்ரீ வ .ந.ஸ்ரீராமதேசிகாச்சார்யரின் , விளக்கவுரை :


    ��


    * பெரிய பிராட்டியே !

    * உன்னைச் சரண் அடைந்தபிறகு , அடியேனுக்குப் , பல உயரிய மனோ நிலைகள் , ஏற்படுகின்றன . பல சூரியர்கள் , இரவை , ஒழிப்பது போல் , அவை , ஸம்ஸார பயத்தைப் போக்குவனவாய் , உள்ளன.

    * உன் திருவருளால் , உண்டான, இந்த மனோ நிலைகள் எல்லாம் , திருக் கல்யாண குணங்களை உடையவனான , எம்பெருமானிடம் , பக்தியை , மேன்மேலும் , மிகுதி , ஆக்குகின்றன . இத்தகைய பெரிய நன்மைகளைக் , கருணை கலந்த , வண்மையால் , மேன்மேலும் , நீயாகவே , அருள்கின்றாய் .

    * இப்படி இருக்க , அடியேன் உன்னிடம் பிரார்த்தித்துப் பெறுவதற்கு , வேறு என்ன இருக்கிறது ?






    ��



Working...
X