Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री स्तुति : 18 / 25 🙏 ஸ்ரீ ஸ்துதி : 🙏 நன்மை பெī

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री स्तुति : 18 / 25 🙏 ஸ்ரீ ஸ்துதி : 🙏 நன்மை பெī

    ��


    श्री स्तुति : 18 / 25


    ��


    ஸ்ரீ ஸ்துதி :


    ��



    நன்மை பெருக , தீமை , தேய , நல்லோர் , நாடுவார் , அன்னையை !


    ��





    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:








    ��



    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��


    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:











    ��


    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |



    வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா , ஹ்ருதி ||

    ��




    ��

    ऊरीकर्तुम् , कुशलम् - अखिलम् ; जेतुम् - आदीन् - अरातीन् ;

    दूरीकर्तुम् , दुरित , निवहम् ; त्यक्तुम् - आद्याम् , अविद्याम् ;

    अम्ब ! स्तम्ब - अवधिक , जनन , ग्राम , सीमा- (अ)न्त , रेखाम् ;

    आलम्बन्ते ! विमल , मनसो ; विष्णु , कान्ते ! दयाम् , ते ;



    ��


    ஊரீகர்த்தும் , குசலம் - அகிலம் ; ஜேதும் - ஆதீன் - அராதீந் ;

    தூரீகர்த்தும் , துரித , நிவஹம் ; த்யக்தும் - ஆத்யாம் - அவித்யாம் ;

    அம்ப ! ஸ்தம்ப - அவதிக , ஜனன , க்ராம , ஸீமா - (அ)ந்த , ரேகாம் ;

    ஆலம்பந்தே ! விமல , மனஸோ ; விஷ்ணு , காந்தே ! தயாம் , தே ;


    ��



    अम्ब ............. தாயே !

    विष्णु ............ எம்பெருமானுக்குப் ,

    कान्ते ............ பிரியமானவளே !

    विमल ........... தூய ,

    मनसो ........... மனம் படைத்தவர்கள் ;

    अखिलम् ........ எல்லா ,

    कुशलम् ......... நன்மையையும் ,

    ऊरीकर्तुम् ....... பெறுவதற்கும் ;

    आदीन् .......... பழமையான ,

    अरातीन् ......... ஆசை , கோபம் முதலிய , எதிரிகளை ,

    जेतुम् ........... வெல்வதற்கும் ;

    दुरित ............ பாபத்தின் ,

    निवहम् .......... திரளை ,

    दूरीकर्तुम् .........விலக்குவதற்கும் ;

    आद्याम् .......... பழமையான ,

    अविद्याम् ........ ப்ரக்ருதியை ,

    त्यक्तुम् .......... விடுவதற்கும் ;

    स्तम्ब ............ துரும்பு ,

    अवधिक ......... வரை உள்ள ,

    जनन ............. பிறவிகளின் ,

    ग्राम ............... தொகுதி ஆகிய ,

    सीमा ............. எல்லைக்கு ,

    (अ)न्त ............ முடிவு காட்டும் ,

    रेखाम् ............. கோடு ஆகிய ;


    ते .................. உனது ,

    दयाम् ............. கருணையை ,

    आलम्बन्ते ........ பற்றுக்கோடு ஆக கொள்கின்றனர் !


    ஶ்ரீ வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :


    * எம்பெருமானுடைய , அன்புக்கு , உரிய , ஜகன் மாதாவே !


    * உன் திருவருளால் , மக்கள் , இம்மைச் செல்வத்தைப் பெறுவது மட்டுமா ? மனதில் களங்கம் நீங்கித் ; தூய்மை பெற்ற சிலர் , தாங்கள் , எல்லா , நன்மையையும் பெற , விரும்புகின்றனர்.

    * உடன் இருந்து , நெடுங்காலமாகக் கெடுத்து வரும் , ஆசை , கோபம் முதலிய , பகைவரை , வேரறுக்கக் , கருதுகின்றனர் .

    * தங்களுடைய , பாபக் கூட்டங்கள் எல்லாம் , தொலையவேண்டும் என்று , எண்ணுகின்றனர் .

    * அநாதியான , இந்த ஸம்ஸார பந்தத்திலிருந்து , நீங்கி , மோக்ஷத்தைப் பெற விரும்புகின்றனர்.

    * இவர்கள் , தாங்கள் விரும்பும் பலனைப் , பெறுவதற்காக , உனது , திருவருளையே , பற்றுகின்றனர்.

    * பிரமன் முதல் , துரும்பு வரையில் உள்ள, பிறவியை , ஓர் ஊர் எல்லையாக , வைத்தால் , இது முடியும் இடத்தையும் , இதற்கு அப்பாற்பட்ட இடத்தையும் , காட்டும் எல்லைக் கோடு போன்றது உன் திருவருள் .

    * அதாவது , உன் திருவருளைப் பெற்றவர் , ஓர் உபாயத்தைச் செய்து , பிறவிக் கடலைக் கடந்து , மோக்ஷ ஸாம்ராஜ்யத்தைப் பெறுவர்



    ��





    Last edited by sridharv1946; 01-06-18, 13:09.
Working...
X