Announcement

Collapse
No announcement yet.

🙏 श्री स्तुति : 13 / 25 🙏 ஸ்ரீ ஸ்துதி : 🙏 லோகேஸ்வ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 श्री स्तुति : 13 / 25 🙏 ஸ்ரீ ஸ்துதி : 🙏 லோகேஸ்வ

    ��


    श्री स्तुति : 13 / 25


    ��


    ஸ்ரீ ஸ்துதி :


    ��




    லோகேஸ்வரியாகப் , பட்டாபிஷேகம் !


    ��







    ��

    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:









    ��



    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��


    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:








    ��


    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |



    வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா ஹ்ருதி ||

    ��


    अग्रे , भर्तु: ; सरसिज , मये , भद्रपीठे , निषण्णाम् ;

    अंबोराशे: - अधिगत , सुधा , संप्लवात् - उत्थिताम् ; त्वाम् ।

    पुष्प - आसार , स्थगित , भुवनै: , पुष्कलावर्तक - आद्यै: ,

    क्लुप्त - आरंभा: ; कनक , कलशै: , अभ्यषिंचन् ! गजेन्द्रा: ।।


    ��


    அக்ரே , பரத்து: ; ஸரஸிஜ , மயே , பத்ரபீடே , நிஷண்ணாம் ;

    அம்போராசே: , அதிகத , ஸுதா , ஸம்ப்லவாத் - உத்திதாம் ; த்வாம் ।

    புஷ்ப - ஆஸார , ஸ்த்தகித , புவநை: , புஷ்கலாவர்த்தக - ஆத்யை: ,

    க்லுப்த - ஆரம்பா: ; கநக , கலசை: , அப்யஷிஞ்சந் ! கஜேந்த்ரா: ||


    ��



    अंबोराशे: ..... கடலிலிருந்து ,

    सुधा ........... அமுதம் ,


    संप्लवात् ...... திரண்டு ,

    अधिगत ....... வந்த போது ;

    उत्थिताम् ...... எழுந்து , வந்து ;


    भर्तु: ............ உன் , நாயகனுடைய ,

    अग्रे ............ எதிரில் ,

    सरसिज ....... தாமரை ,

    मये ............. மயமான,


    भद्रपीठे ........ சிங்காதனத்தில் ,

    निषण्णाम् ..... அமர்ந்த ;

    त्वाम् ........... உன்னை ,

    भुवनै: .......... உலகங்களையே ,


    स्थगित ........ மறைத்த ,

    पुष्कलावर्तक.. புஷ்கலாவர்த்தகம் ,


    आद्यै: .......... முதலிய மேகங்களால் ,

    पुष्प ............ பூமாரி போன்ற ,

    आसार ......... நீர்ப் பெருக்குகளால் ,

    आरंभा: ........ (அபிஷேகம்) தொடக்கம் ,

    क्लुप्त ..........செய்யப்பட்ட பின் ;

    गजेन्द्रा: ........ சிறந்த யானைகள் ,

    कनक .......... பொன்னால் ஆன ,

    कलशै: ........ குடங்களால் ,


    अभ्यषिंचन् ..... நீராட்டின !




    ��



    ஸ்ரீ வ.ந.ஸ்ரீராமதேசிகாச்சார்யரின் விளக்கவுரை:


    ��



    * பெரிய பிராட்டியே !

    * முன்பு , எம்பெருமான் , தேவர்களையும் , அசுரர்களையும் கொண்டு , திருப்பாற்கடலைக் , கடைந்தபோது , அதனின்று , அமுதம் , திரண்டு , நீயும் , அவதரித்தாய்.

    * உடனே , உன் நாயகனான , எம்பெருமானுக்கு , எதிரில் , தாமரைப்பூவைச் , சிங்காதனமாகக் கொண்டு , அதில் அமர்ந்தாய் .

    * அப்பொழுது , புஷ்கலாவர்த்தகம் முதலிய , மேகங்கள் , பூமாரிகளைப் போன்ற , நீர்த் தாரைகளைப் பொழிந்து , உலகங்களை , மறைத்து விட்டன .

    * இப்படி , மேகங்கள் தொடங்கிய , உன் , திருமஞ்சனத்தை , ஐராவதம் , புண்டரீகம் , முதலிய , எட்டு , திக்கஜங்களும் , பொற்குடங்களைக் , கொண்டு , நீர் வார்த்துப் , பூர்த்தி செய்தன.

    * இங்ஙனம் , ஸகல லோகங்களுக்கும் ஈஸ்வரியாகப் , பட்டாபிஷேகம் செய்யப்பட்டாய் !


    ��



    Last edited by sridharv1946; 27-05-18, 21:53.
Working...
X