Announcement

Collapse
No announcement yet.

🙏 अभीति स्तवम् 28 / 29 🙏 அபீதி ஸ்தவம் 🙏 அரங்கா

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 अभीति स्तवम् 28 / 29 🙏 அபீதி ஸ்தவம் 🙏 அரங்கா

    ��


    अभीति स्तवम् 28 / 29


    ��
    அபீதி ஸ்தவம்


    ��



    அரங்கா ! அடியேனை , நல்ல இடத்தில் வாழ , அருள் !


    ��




    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:







    ��


    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |

    वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��



    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:








    ��

    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா ஹ்ருதி ||

    ��

    यति , प्रवर , भारती , रस , भरेण , नीतम् , वय: !

    प्रफुल्ल , पलितम् , शिर: ! परम् , इह , क्षमम् , प्रार्थये ! ।

    निरस्त , रिपु , संभवे ; क्वचन , रंग , मुख्ये ; विभो !

    परस्पर , हितैषिणाम् , परिसरेषु ; माम् , वर्तय ! ।।

    ��

    யதி , ப்ரவர , பாரதீ , ரஸ , பரேண , நீதம் , வய: !

    ப்ரபுல்ல , பலிதம் , சிர: ! பரம் , இஹ , க்ஷமம் , ப்ரார்த்தயே ! |

    நிரஸ்த , ரிபு , ஸம்பவே ; க்வசந , ரங்க , முக்யே ; விபோ !

    பரஸ்பர , ஹிதைஷிணாம் , பரிஸரேஷு ; மாம், வர்த்தய ! ||

    ��

    विभो .......... ப்ரபுவே !

    यति प्रवर .... ஶ்ரீ பாஷ்ய காரரின் ,

    भारती ........ ஶ்ரீ ஸூக்திகளின்,

    रस ............ மிகுதியான , சுவையைப்,

    भरेण .......... பருகியே ,

    वय : .......... யௌவனப் பருவம்,

    नीतम् ......... கழிந்தது !

    शिर: .......... தலை ,

    प्रफुल्ल ....... முழுவதுமாக ,

    पलितम् ....... நரைத்து விட்டது !

    परम् ........... இனிமேல் ,

    इह ............. இவ்வுலகில் ,

    क्षमम् .......... எனக்கு , ஏற்ற , ஒன்றை ,

    प्रार्थये ......... வேண்டுகிறேன் !

    रिपु ............ பகைவர்கள் ,

    संभवे .......... உண்டாவர்கள் ,

    निरस्त ......... என்ற சந்தேகமே , உண்டாகாத ,

    रंग मुख्ये ....... திருவரங்கம் , முதலிய ,

    क्वयन ......... ஏதாவது , ஒரு இடத்தில் ;

    परस्पर ......... ஒருவருக்கு , ஒருவர் ,

    हितैषिणाम् .... நன்மையையே , விரும்புபவர்களின் ,

    परिसरेषु ....... அருகில் ;

    माम् ............ என்னை ,

    वर्तय ........... வாழச் செய்து , அருள வேண்டும் !

    ஶ்ரீ வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் , விளக்கவுரை :

    * திருவரங்கப் பெருமானே !

    * எனது , யௌவனப், பருவத்தை , ஶ்ரீபாஷ்யம் முதலிய , ஶ்ரீ பாஷ்யகாரரின் , ஶ்ரீஸூக்திகளின் , ரஸத்தை ஆழ்ந்து , அனுபவித்துக் , கழித்தேன் !

    * இப்பொழுது , முதுமைப் பருவம் , வந்து , தலை முழுவதும் , நரைத்து விட்டது !

    * இனி , இவ்வுலகில், அடியேன் , வாழும் , வரை , அடியேனுக்கு , ஏற்ற ஒன்றை , அருளுமாறு , வேண்டுகிறேன் . அதாவது :

    . திருவரங்கத்திலோ , வேறு , திவ்ய தேசத்திலோ , உன்னை , அனுபவிக்கத் , தடை , செய்யும் , எதிரிகள் , இல்லாத இடத்திலே ; ஒருவருக்கு ஒருவர் , பொறாமை , கொள்ளாது , நன்மையையே , கோரும் , ஸாத்விகர்களின் , நடுவே , அடியேன் , வாழும்படி , செய்து , அருள வேண்டும் !


    *************************************************
    [ அடுத்து , பல ச்ருதியுடன் , ஶ்ரீ அபீதி ஸ்தவம். , முற்றும் ]
    *************************************************



    Last edited by sridharv1946; 13-05-18, 09:45.
Working...
X