Announcement

Collapse
No announcement yet.

🙏 अभीति स्तवम् 25 / 29 🙏 அபீதி ஸ்தவம் 🙏 அரங்கம&

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 अभीति स्तवम् 25 / 29 🙏 அபீதி ஸ்தவம் 🙏 அரங்கம&

    ��


    अभीति स्तवम् 25 / 29


    ��
    அபீதி ஸ்தவம்


    ��


    அரங்கம் காப்போர் , அகிலமும் , காக்க வேண்டும் !





    ��





    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:




    ��


    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |

    वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��



    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:





    ��

    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா ஹ்ருதி ||

    ��

    भुजंगम , विहंगम , प्रवर ; सैन्य , नाथा: , प्रभो !

    तथा - एव , कुमुद - आदय: ; नगर , गोपुर , द्वार , पा: ; ।

    अचिन्त्य , बल , विक्रमा: ; त्वम् - इव ; रंग , संरक्षका: ;

    "जितम् , ते " इति , वादिनो ; जगत् - अनुग्रहे , जाग्रतु ! ।।

    ��

    புஜங்கம , விஹங்கம , ப்ரவர ; ஸைந்ய , நாதா: ;ப்ரபோ !

    ததா - ஏவ , குமுத - ஆதய: ; நகர , கோபுர , த்வார , பா: ; |

    அசிந்த்ய , பல , விக்ரமா: ; த்வம் -இவ ; ரங்க , ஸம்ரக்ஷகா: ;

    "ஜிதம் , தே " இதி , வாதிநோ ; ஜகத் - அநுக்ரஹே , ஜாக்ரது ! ||


    ��

    प्रभो .......... ப்ரபுவே !

    अचिन्त्य ..... மனதுக்கு எட்டாத ,

    बल .......... வலிமையையும் ,

    विक्रमा: ..... வீரச் செயல்களையும் , உடைய ;

    भुजंगम ...... பாம்புகளுக்கும் ,

    विहंगम ...... பறவைகளுக்கும் ,

    प्रवर .......... தலைவர்களான , ஆதிசேஷன் , கருடன்;

    सैन्य ......... சேனைகளின் ,

    नाथा: ........ தலைவரான , விஷ்வக்ஸேனர் ;

    तथा एव ..... அவ்வாறே ,

    कुमुद ........ குமுதன் ,

    आदय: ...... முதலிய குழுத் தலைவர்களும் ;

    नगर .......... நகரம் ,

    गोपुर ......... கோபுரம்,

    द्वार ........... வாயில் ,

    पा: ........... இவற்றைக் காப்பவர்கள் ;

    त्वम् इव ...... உன்னைப் போலவே ,

    रंग ............ திருவரங்கத்தை ,

    संरक्षका: ..... நன்கு , காப்பவர்கள் ;

    ते .............. "உனக்கு

    जितम् ........ வெற்றி ! "

    इति ............ என ,

    वादिन : ....... வாழ்த்தி ,

    जगत् .......... உலகுக்கு ,

    अनुग्रहे ........ நன்மை புரிவதில் ,

    जाग्रतु ......... கவனமாக இருக்கட்டும் !

    ��

    ஶ்ரீ வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :


    ��

    * திருவரங்கத் தலைவனே !

    * அநந்தன் , கருடன் , விஷ்வக்ஸேனர் இவர்கள் , குமுதன் முதலிய , குழுத் தலைவர்கள் , நகர்க் காவலர் , கோபுரக் காவலர் , வாயில் காவலர் ஆகிய அனைவர்க்கும் , உள்ள வலிமையும், இவர்கள் புரியும் , வீரச் செயல்களும், மனதினால் , சிந்திக்க ,முடியாதவை

    * இவர்கள் எல்லாம், உன்னைப்போலவே , திருவரங்கத்தைக் காக்க , மிக்க ஊக்கம் கொண்டுள்ளனர் . இவர்கள் , உன் வெற்றியையே முழக்கி , உன்னை , வாழ்த்திக் கொண்டு , இருக்கின்றனர் .

    * இவர்கள் , இத் திருவரங்கத்தை மட்டும், இன்றி , உலகம் , முழுவதையுமே , காப்பதில் , மிக்க ஊக்கம் உள்ளவர்களாய் , இருக்க வேண்டும் என்று , நாங்கள் , வேண்டுகிறோம் !



    ��





    Last edited by sridharv1946; 10-05-18, 10:31.
Working...
X