Announcement

Collapse
No announcement yet.

🙏 अभीति स्तवम् 15 / 29 🙏 அபீதி ஸ்தவம் 🙏 சொன்ன வ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 🙏 अभीति स्तवम् 15 / 29 🙏 அபீதி ஸ்தவம் 🙏 சொன்ன வ

    ��


    अभीति स्तवम् 15 / 29


    ��

    அபீதி ஸ்தவம்

    ��

    சொன்ன வண்ணம் , என்னைக் , காப்பாய் !






    ��



    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:


    ��


    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��



    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:


    ��

    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா ஹ்ருதி ||

    ��

    सकृत् , प्रपदन , स्पृशाम् - अभय , दान , नित्य , व्रती !

    न , च , द्वि : - अभिभाषसे , त्वम् - इति , विश्रुत: , स्व - उक्तित: ! ।

    यथा - उक्त , करणम् , विदु: - तव , तु यातुधान - आदय: !

    कथम् , वितथम् - अस्तु , तत् , कृपण , सार्वभौमे , मयि ? ।।


    ��

    ஸக்ருத் , ப்ரபதந , ஸ்ப்ருசாம் - அபய , தாந , நித்ய , வ்ரதீ !

    ந , ச , த்வி: - அபிபாஷஸே , த்வம் - இதி , விச்ருத: , ஸ்வ - உக்தித: ! |

    யதா - உக்த , கரணம் , விது : - தவ , து. , யாதுதாந - ஆதய: !

    கதம் , விததம் - அஸ்து , தத் , க்ருபண , ஸார்வபௌம , மயி ? ||


    ��

    त्वम् ............... நீ ,

    सकृत् ............. ஒரு முறை ,

    प्रपदन ............ ப்ரபத்தி ,

    स्पृशाम् ........... செய்தவர்களுக்கு ,

    अभय ............. அபயம் ,

    दान .............. அளிப்பதை ,

    नित्य .............. எப்போதும் ,

    व्रती ............... விரதமாகக் கொண்டவன் என்றும்;

    द्वि : ............... இரு விதமாக ,

    न अभिभाषसे .... பேச மாட்டாய் ,

    इति च ............. என்றும் ;

    स्व ................. உன்,

    उक्तित: ........... சொல்லாலேயே ,

    विश्रुत: ............ புகழ், பெற்றுள்ளாய் !

    तव ................. உன்னுடைய ,

    यथा उक्त ......... சொன்னபடியே ,

    करणम् ............ செய்யும் தன்மையை ,

    यातुधान ........... அரக்கர் ,

    आदय: तु .......... முதலியவர்களும் ,

    विदु: ............... அறிந்துள்ளார்கள் !

    तत् ................. அந்த சொன்ன வண்ணம், செய்யும் குணம் ,

    कृपण .............. கைமுதல் இல்லாதவர்களுக்குத் ,

    सार्वभौमे ........... தலைவனான ,

    मयि ................ அடியேன் விஷயத்தில் ,

    कथम् ............. எவ்வாறு ,

    वितथम् ............ வீணாக ,

    अस्तु ............... இருக்ககூடும் ?

    ஶ்ரீ வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் , விளக்கவுரை :

    * திருவரங்க நகரப்பனே !

    * நீ , முன்பு இராமாவதாரத்தில் , ஒரு முறை , ஒருவன் , உன்னைச் சரணம் அடைந்தால் , அபயம் அளிப்பதே , உனக்கு , சாச்வதமான , விரதம் என்றும் ,

    * நீ ஒரு முறை , பேசிய பேச்சுக்கு , மாறிப் பேசமாட்டாய் என்று , நீ உன் வாயினால் , கூறி உள்ளதை , உலகம் அறியும்

    * நீ , சொன்ன காரியத்தைச் , செய்தே தீருவாய் , என்பதை , உன்னிடம், பயன் பெற்ற , விபீஷணன் எனும் அரக்கன் , சுக்ரீவன் முதலியோர் , அறிவர்.

    * இங்ஙனம் இருக்க , கைம்முதல் இல்லாதவர்களுள் , முதன்மை பெற்றவனாய் , உன் கருணைக்கு , ஏற்ற , பாத்திரமாய் உள்ள , அடியேன் விஷயத்தில் மட்டும் , உன் விரதம் எப்படி , பொய் ஆகலாம் ?

    * அவச்யம் நீ , எனைக் காத்து அருள வேண்டும் !




    Last edited by sridharv1946; 30-04-18, 09:18.
Working...
X