Announcement

Collapse
No announcement yet.

अभीति स्तवम् 14 / 29 🙏 அபீதி ஸ்தவம் 🙏 கருணையுட

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • अभीति स्तवम् 14 / 29 🙏 அபீதி ஸ்தவம் 🙏 கருணையுட

    ��


    अभीति स्तवम् 14 / 29


    ��
    அபீதி ஸ்தவம்
    ��
    கருணையுடன் , காத்தருள்வாய் , கருணாகரா !




    ��



    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:
    ��


    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||

    ��

    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:




    ��

    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா ஹ்ருதி ||

    ��

    भवन्ति ! मुख , भेदत: , भय , निदानम् - एव , प्रभो !

    शुभ - अशुभ , विकल्पता , जगति , देश , काल - आदय: ।

    इति , प्रचुर , साध्वसे , मयि , दयिष्यसे ! , त्वम् , न चेत् ,

    क , इत्थम् , अनुकम्पिता , त्वत् - अनुकम्पनीय: , च , क: ।।

    ��

    பவந்தி ! முக , பேதத: , பய , நிதாநம் - ஏவ , ப்ரபோ !

    சுப - அசுப , விகல்பதா , ஜகதி , தேச , கால - ஆதய: |

    இதி , ப்ரசுர , ஸாத்வஸே , மயி , தயிஷ்யஸே ! , த்வம், ந , சேத் ,

    க , இத்தம் , அநுகம்பிதா , த்வத் - அநுகம்பநீய: , ச , க: ||

    ��


    प्रभो .................. பிரபுவே !

    जगति ................ இவ்வுலகில் ,

    शुभ ................... நல்லன , என்றும் ,

    अशुभ ................. தீயன , என்றும் ,

    विकल्पता ............ பிரிக்கப் பட்ட ,

    देश ................... தேசம் ,

    काल ................. காலம் ,

    आदय: ............... முதலியன , எல்லாம்,

    मुख भेदत: ........... வெவ்வேறு , வகையில் ,

    भय ................... பயத்தைத்

    निदानम् एव ......... தருபவையாக ,

    भवन्ति .............. ஆகின்றன ;

    इति ................. என்று ,

    प्रचुर ............... மிகுந்த ,

    साध्वसे ............ அச்சம் , கொண்ட ,

    मयि ................ என் மீது ,

    त्वम् ................ நீ ,

    न दयिष्यसे ....... கருணை காட்ட மாட்டாய் ;

    चेत् ................ என்றால் ,

    इत्थम् ............. இவ்வாறு ,

    अनुकम्पिता ....... கருணை உடையவன்

    क: ................. வேறு யார் , உள்ளார் ?

    त्वत् ............... உன்னுடைய

    अनुकम्पनीय: च . கருணைக்குத் தகுதியானவன் ,

    क: ................. வேறு , யார் உள்ளனர் ?

    ��

    ஶ்ரீ வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் , விளக்கவுரை :

    * திரு ரங்க நகர் அப்பனே !

    * இவ்வுலகில் , ஸ்வர்க்கம் , முதலிய லோகத்தை , நல்ல ஸ்தாநங்கள் என்றும் , நரகம் , முதலியவற்றைத் , தீய ஸ்தாநங்கள் என்றும் , பிரித்துள்ளனர் .

    * இவ்வாறே , கிருத யுகம் முதலியவற்றை , நல்ல காலம் என்றும் , கலியுகம் முதலியவற்றைத், தீய காலம் என்றும் , கூறுவர் .

    * உண்மையை , ஆராய்ந்தால் , இவை , அனைத்துமே , வெவ்வேறு வழிகளில் , தீமையையே , செய்து , அச்சத்தை , விளைவிப்பன. இதை , நினைந்து , அடியேன், மிக , அச்சம் கொண்டுள்ளேன் .

    * அடியேன் மீது , கருணை கொண்டு , அபயம் அளித்து , அருள வேண்டும் . இவ்வாறு , நீ , செய்யாவிடில் , அடியேன் மீது , கருணை , புரிபவன் , வேறு , எவன் , உளன் ? உனது திரு அருளைப் பெறத் , தகுதி உடையவன் தான் , துன்பப்படும் , அடியேனை அன்றி , வேறு , எவன் , உளன் ?

    * ஆதலால் , உன் கருணையால் , அடியேனைக் , காத்து , அருள வேண்டும் !

    ��

    *
    Last edited by sridharv1946; 29-04-18, 10:24.
Working...
X