🙏
अभीति स्तवम् 11 / 29
🙏
அபீதி ஸ்தவம்
🙏
அடியாரைக் காப்பது , அரங்கனையே , காப்பது போல் !
🙏
श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:
🙏
श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |
वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||
🙏
ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:
🙏
ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |
வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா ஹ்ருதி ||
🙏
अपार्थ , इति , निश्चित: , प्रहरण - आदि , योग: , तव ;
स्वयम् , वहसि , निर्भय: , तत् - अपि , रंग , पृथ्वी - धर ।
स्व , रक्षणम् - इव - अभवत् , प्रणत , रक्षणम् , तावकम् ,
यत् - आत्थ , परम - अर्थ - वित् - नियतम् - अन्तरात्म - इति , ते ॥
🙏
அபார்த்த , இதி , நிச்சித: , ப்ரஹரண - ஆதி , யோக: , தவ ;
ஸ்வயம் , வஹஸி , நிர்பய: , தத் - அபி ; ரங்க - ப்ருத்வீ - தர ! |
ஸ்வ , ரக்ஷணம் - இவ - அபவத் ! ப்ரணத , ரக்ஷணம் , தாவகம் ,
யத் - ஆத்த ! பரம - அர்த்த , வித் - நியதம் , அந்தராத்ம - இதி , தே ||
🙏
रंग ............... திருவரங்கத்தின் ,
पृथवी धर ....... அரசனே !
प्रहरण ........... ஆயுதம் ,
आदि ............. முதலியவற்றின் ,
योग: ............. உடைமை ,
तव ............... உனக்கு ,
अपार्थ ........... பயன் அற்றது ,
इति .............. என்று ,
निश्चित: ........ நிச்சயிக்கப்பட்டுள்ளது !
तत् अपि ......... அப்படி , இருந்தாலும் ,
निर्भय: ........... அச்சம் இல்லாத , நீ ,
स्वयम् ........... தானே ,
वहसि ............ (ஆயுதங்கள் முதலியவற்றைச் ) சுமக்கிறாய் !
यत् ............... எதனால் ,
परम अर्थ ........ உண்மைப் பொருளை ,
वित् .............. அறிந்த , ஞானி ,
ते ................. உனக்கு ,
नियतम् .......... நிச்சயமாக ,
अन्तरात्म ........ அந்தர்யாமி ,
इति .............. என்று ,
आत्थ ............ கூறி உள்ளாயோ , அதனால் ,
तावकम् .......... உன்னுடைய ,
प्रणत ............. அடியார்களைக் ,
रक्षणम् ........... காக்கும் செயல் ,
स्व ................ உன்னையே ,
रक्षणम् ........... காப்பது ,
इव ................ போல ,
अभवत् ............ ஆயிற்று !
🙏
ஶ்ரீ வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :
🙏
* திருவரங்க நகர் மன்னனே !
* நீ , எவ்வகை பயமும் , அற்றவன் ! உன்னிடம் , உலகு அனைத்தும் , அஞ்சுகிறது ! இவ்வாறு , இருக்க , திரு ஆழி , திருச் சங்கு முதலிய திரு ஆயுதங்களால் , உனக்கு , ஒரு பயனும் , இல்லை என்பது , நிச்சயம் . ஆயினும் , அவ்வாயுதங்களைத் , தானே , சுமந்து , நிற்கிறாய்.
* அதற்கு , ஒரு காரணம் உள்ளது . நீ , கீதையில் , உன்னைப் பற்றி , நன்கு அறிந்து , உன்னிடம் , எல்லை அற்ற அன்பு பூண்ட , ஞாநியை , நிச்சயமாய் , உனக்கு , அந்தர்யாமியான ஆத்மா , என்று , கூறி உள்ளாய் . இத்தகைய ௮டியார்களைக் காப்பது , உன்னைக் காத்துக் கொள்வது போல் அன்றோ , ஆகிறது ?
* ஆகவே , இத்தகைய, தற்காப்புக்காகவே , அவ்வாயுதங்களைச் சுமந்து , நிற்கிறாய் , போலும் !