अभीति स्तवम् 08 / 29
அபீதி ஸ்தவம்
அரங்கன் அடியவர் , அனைத்தும் , உடையவர் !
श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:
श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |
वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||
ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:
ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |
வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா ஹ்ருதி ||
कदाचित् - अपि ; रंग - भू - रसिक ! यत्र , देशे , वशी ;
त्वत् - एक , नियत - आशय : ; त्रिदा , वन्दितो ; वर्तते ।
तत् ; अक्षत , तपो , वनम् ; तव , च , राजधानी , स्थिरा ;
सुखस्य , सुखम् - आस्पदम् ; सुचरितस्य , दुर्गम् , महत् ||
கதாசித் - அபி ; ரங்க - பூ - ரஸிக ! யத்ர , தேசே , வசீ ;
த்வத் - ஏக , நியத - ஆசய: ; த்ரிதா , வந்திதோ ; வர்த்ததே |
தத் ; அக்ஷத , தபோ , வநம் ; தவ , ச, ராஜதாநீ , ஸ்த்திரா ;
ஸுகஸ்ய , ஸுகம் - ஆஸ்பதம் ; ஸுசரிதஸ்ய , துர்கம் , மஹத் ||
रंग - भू .......... திருவரங்கத்தில் ,
रसिक ........... களிப்புடன் , இருப்பவனே !
वशी ............. இந்த்ரியங்களை , வென்றவனும் ;
त्वत् - एक ...... உன்னிடத்தில் மட்டும் ,
आशय : ......... கருத்தை ,
नियत ............ ஈடுபடுத்தியவனும் ;
त्रिदा ............ தேவர்களாலும் ,
वन्दितो .......... வணங்கப்படுபவனுமான , பக்தன் ;
यत्र देशे ......... எந்த இடத்தில் ,
कदाचित् अपि .. ஒரு பொழுதாவது ,
वर्तते ............. வசிக்கிறானோ ;
तत् ............... அந்த , இடம் ,
अक्षत ............ இடையூறு , இல்லாது ,
तपो .............. தவம் புரிய
वनम् ............. ஏற்ற இடம் ஆகவும் ;
तव ............... உன்னுடைய ,
स्थिरा ............ உறுதியான ,
राजधानी च ..... தலை நகரமாகவும் ;
सुखस्य ......... சுகத்தில் எல்லாம் , உயர்ந்த ,
सुखम् ............ ஸுகத்தைத் தரும் ,
आस्पदम् ........ இடமாகவும் ;
सुचरितस्य ....... புண்ணியத்திற்கு ,
महत् .............. பெரிய ,
दुर्गम् .............. கோட்டையாகவும் ; ஆகும் !
ஶ்ரீ வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் , விளக்கவுரை:
* திரு அரங்கப் பெருமானே ! ஒரு சேதனன் , தன் இந்த்ரியங்களை , வெளிப் பொருள்களில் , செல்ல விடாது , அடக்கித் ; தன் மனத்தை , உன்னிடமே , ஈடுபடுத்துவானாயின் , அவனைத் , தேவர்களும் , வணங்கி , நிற்பார்கள் .
* அத்தகைய , பாகவதன் , இவ்வுலகில் , ஓர் இடத்தில் , ஒரு பொழுது , வசித்தாலும் , அந்த இடம் , எவ்வகை இடையூறும் இன்றி , தவம் புரிவதற்கு ஏற்ற , வனமாய் , விளங்கும் !
* அந்த இடம் , நீ , எந்நாளும் , உறைதற்கு ஏற்ற தலைநகர் ஆகும் !
* அந்த இடத்தில் , வசித்தலால் வரும் இன்பம் , மற்ற எல்லா இன்பத்தையும் விட , மேம்பட்டதாகும் !
* பகவத் , பாகவத கைங்கர்யம் முதலிய புண்யச் செயலைச் , செய்ய , ஓர் இடரும் வராமல் , காக்கும் கோட்டையும் , ஆகும் !