अभीति स्तवम् 07 / 29
அபீதி ஸ்தவம்
நாமத்தை , நவின்றால் , நமனும் , நகர்வான் !
श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:
श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |
वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||
ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:
ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |
வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா ஹ்ருதி ||
रमा - दयित ! , रंग - भू - रमण ! , कृष्ण ! , विष्णो ! , हरे !
त्रिविक्रम ! , जनार्दन ! , त्रियुग ! , नाथ ! , नारायण ! ।
इति - इव , शुभ - दानि , य: , पठति , नामदेयानि, ते ,
न , तस्य , यम - वश्यता ! नरक , पात , भीति: कुत: ? ।।
ரமா - தயித ! , ரங்க - பூ - ரமண ! , க்ருஷ்ண ! , விஷ்ணோ ! , ஹரே !
த்ரிவிக்ரம ! , ஜநார்த்தந ! , த்ரியுக ! , நாத ! , நாராயண ! |
இதி - இவ , சுப - தாநி , ய: , படதி , நாமதேயாநி, தே ,
ந , தஸ்ய , யம -வச்யதா ! நரக , பாத , பீதி : குத: ? ।।
रमा दयित ..... ரமா தயித ! (பெரிய பிராட்டியின் , நாயகனே) ,
रंग भू रमण .. ரங்க பூ ரமண ! (திருவரங்கத்தில் , விரும்பி , வாழ்பவனே) ,
कृष्ण ......... க்ருஷ்ண ! (கண்ண பிரானே ) ,
विष्णो ......... விஷ்ணோ ! (எங்கும் , வியாபித்து , இருப்பவனே ) ,
हरे .............. ஹரே ! ( பாபங்களைப் போக்குபவனே ) ,
त्रिविक्रम ...... த்ரிவிக்ரம ! ( மூவடியால் , அளந்தவனே ) ,
जनार्दन ........ ஜநார்தந ! ( பிறவியை , ஒழிப்பவனே ) ,
त्रियुग .......... த்ரியுக ! (ஆறு , குணங்களை , உடையவனே ) ,
नाथ ............ நாத ! (தலைவனே ) ,
नारायण ........ நாராயண ! ( நாரயணனே ) ,
इति इव ....... இவை , போன்ற ,
शुभ दानि ...... நன்மையைத் , தரும் ,
ते ............... உன்னுடைய ,
नामदेयानि ..... திரு நாமங்களை ,
य: .............. எவன் ,
पठति .......... படிக்கிறானோ ,
तस्य ........... அவனுக்கு ,
यम वश्यता .... யமனுக்கு , வசப்படும் , தன்மை ,
न ............... இல்லை !
नरक ........... நரகத்தில் ,
पात ............ விழும் ,
भीति: .......... அச்சம் ,
कुत: ............ ஏது ?
ஶ்ரீ வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :
* திரு அரங்கனே ! " பெரிய பிராட்டிக்கு , நாயகனே ! திருவரங்கத்தில் , மகிழ்ச்சியோடு , உறைபவனே ! கண்ண பிரானே ! எல்லாப் பொருள்களிலும் , வியாபித்து , இருப்பவனே ! எல்லோருடைய , பாகங்களையும் , போக்குபவனே ! த்ரிவிக்ரமாவதாரத்தில் , மூவடியால் , உலகை , அளந்தவனே ! பிறவியை , ஒழிப்பவனே ! ஜ்ஞானம் , சக்தி , பலம் , ஐச்வர்யம் , வீர்யம் , தேஜஸ் எனும் ஆறு குணங்களை , உடையவனே ! எல்லோர்க்கும் , தலைவனே ! நாராயணனே " என்பன போன்ற , பொருளைத்தருவதும் , சேதநர்களுக்கு , நன்மை பயப்பனவாகும் உள்ள , உன் திருநாமங்களை , உச்சரிப்பவன் , யமன் கையில் , அகப்பட மாட்டான் .
* இப்படி இருக்க , நரகத்தில் , வீழ வேண்டுமே என்ற , அச்சத்திற்கு , இடம் , ஏது ?