अभीति स्तवम् 06 / 29
அபீதி ஸ்தவம்
ஒருமுறை , சரணம் அடைந்தாலும் , மோக்ஷம் , நிச்சயம் !
श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:
श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |
वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||
ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:
ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |
வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா ஹ்ருதி ||
स्थिते , मनसि , विग्रहे , गुणिनि , धातु , साम्ये , सति ,
स्मरेत् - अखिल , देहिनम् , य , इह , जातुचित् , त्वाम् - अजम् ।
तया - एव , खलु , संधया , तम् - अथ , दीर्घ , निद्रा , वशम् ,
स्वयम् , विहित , स्मृति: , नयसि , धाम , नै:श्रेयसम् ।।
ஸ்த்திதே , மநஸி , விக்ரஹே , குணிநி , தாது , ஸாம்யே , ஸதி ,
ஸ்மரேத் , அகில , தேஹிநம் , ய , இஹ , ஜாதுசித் , த்வாம் , அஜம் |
தயா - ஏவ , கலு , ஸந்தயா , தம் - அத , தீர்க்க , நித்ரா , வசம் ,
ஸ்வயம் , விஹித , ஸ்ம்ருதி: , நயஸி , தாம , நை:ச்ரேயஸம் ||
इह .......... இவ்வுலகில் ,
य: ........... எவன் ,
मनसि ....... மனம் ,
स्थिते ........ நல்ல நிலையிலும் ;
विग्रहे ........ சரீரம் ,
गुणिनि ....... நல்ல குணத்துடனும் ;
धातु .......... தாதுக்கள் ,
साम्ये ......... உரிய நிலையிலும் ;
सति .......... இருக்கும்போது ;
अखिल ....... எல்லோர்க்கும் ,
देहिनम् ....... அந்தர்யாமியானவனும் ;
अजम् ......... பிறப்பற்றவனுமான ;
त्वाम् .......... உன்னை ,
जातुचित् ..... ஒருமுறை ,
स्मरेत् ......... நினைத்து , சரணாகதி செய்கிறானோ ;
अथ ........... பிறகு (ஆயுள் முடிவில்) ,
दीर्घ निद्रा ..... மரணத்தில்,
वशम् .......... அகப்பட்ட ,
तम् ............ அவனுக்கு ,
तया .......... அந்த ,
संधया एव .... (சரணாகதி) நினைவாலேயே ,
स्वयम् ......... நீயாகவே ,
संस्मृति: ....... நல்ல நினைவை ,
विहित ......... உண்டாக்கி ,
नै:श्रेयसम् .... முக்திக்கு உரிய ,
धाम ........... இடத்ததை ,
नयसि ......... அடையச் செய்கிறாய் ,
खलु ........... அல்லவா ?
ஶ்ரீ வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :
* அரங்க நகரப்பனே ! சேதநன் , மோக்ஷம் பெறவேண்டுமானால் , ப்ரபத்தியைச் , செய்தே ஆக வேண்டும் . இதை எப்பொழுது , செய்ய வேண்டும் ?
* மனம் , நல்ல நிலையில் இருக்கும்போது ;
சரீரம் , உரிய வலிமையுடன் , இருக்கும்போது ;
கபம் , வாதம் , பித்தம் முதலியன , தத்தமக்கு , உள்ள முறையோடு ;
இருக்கும்போது , ப்ரபத்தியை , மோக்ஷம் பெறுவதற்காக , எம்பெருமானுடைய , திருவடிகளில் , செய்ய வேண்டும் . இதையும் , ஒரு முறை தான் , செய்யலாம் .
* எல்லாப் பொருளுக்கும் , அந்தர்யாமியாயும் , பிறப்பற்றவனும் ஆன உன்னை , இவ்வாறு , ஒருமுறை , சரணம் அடைந்த , சேதனனுக்கு , நீ செய்யும் , நன்மைகள் பல.
* அவன் , செய்த பிரபத்தியை , நினைவில் , வைத்திருந்து ; அவனுக்கு , மரண காலம் வந்து , எல்லா இந்திரியங்களும் , ஒடுங்கிவிட்ட நிலையிலும் , அவனுக்கு , உன்னைப் பற்றிய நினைவை , நீயே , உண்டாக்குகிறாய் !
* உன்னைப் பற்றிய நினைவுடனேயே, மரணம் அடைந்து , அவன் , மோக்ஷத்திற்குச் , செல்லுமாறு , செய்கிறாய் !