Announcement

Collapse
No announcement yet.

अभीति स्तवम् 03 / 29 அபீதி ஸ்தவம் அடியேன் அபசா&#

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • अभीति स्तवम् 03 / 29 அபீதி ஸ்தவம் அடியேன் அபசா&#

    अभीति स्तवम् 03 / 29


    அபீதி ஸ்தவம்


    அடியேன் அபசாரங்களையும் , ஆராதனமாக ஏற்க வேண்டும் , அரங்கா !

    श्रीमते , निगमान्त महा देशिकाय , नम:


    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |

    वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||



    ஸ்ரீமதே , நிகமாந்த மஹா தேசிகாய , .நம:





    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |

    வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா ஹ்ருதி ||



    यत् - अद्य , मित , बुद्धिना , बहुल मोह भाजा मया ,

    गुण , ग्रथित , काय , वाक् - मनस , वृत्ति वैचित्रियत: |

    अतर्कित , हित - अहित , क्रम , विशेषम् - आरभते

    तत् - अपि - उचितम् - अर्चनम् , परिगृहाण ! रंगेश्वर ||


    யத் - அத்ய , மித , புத்திநா , பஹுள , மோஹ , பாஜா , மயா ,

    குண , க்ரதித , காய , வாக் - மநஸ , வ்ருத்தி , வைசித்ரியத: |

    அதர்கித , ஹித - அஹித , க்ரம , விசேஷம் - ஆரபதே ,

    தத் - அபி - உசிதம் - அர்சசநம் , பரிக்ருஹாண ! ரங்கேச்வர ||


    रंगेश्वर ..... ரங்க நாதனே !

    मित ......... சிறியதான ,

    बुद्धिना ...... புத்தியாலும் ;

    बहुल ........ அதிகமான ,

    मोह .......... அஞ்ஞானத்தை ,

    भाजा ........ அடைந்துள்ளதாலும் ;

    गुण .......... குணங்களால் ,

    ग्रथित ........ கட்டுப்பத்தப்பட்ட ,

    काय ......... சரீரம் ,

    वाक् ........ வாக்கு ,

    मनस ........ மனம் ஆகியவற்றின்

    वृत्ति ......... செயல் ,

    वैचित्रियत: ...பல வகையாய் இருப்பதாலும் ;

    यत् ........... எந்தச் செயல் ,

    अद्य .......... இப்போது ,

    हित ........... நன்மை ,


    अहित ........ தீமைகள் ;

    विशेषम् ...... சிறப்பான

    क्रम ........... முறைகள் ;

    अतर्कित ...... இவற்றை , ஆராயாமல் ,

    मया .......... அடியேனால் ,

    आरभते ....... தொடங்கப்பட்டதோ ,

    तत् अपि ...... அதையும் ,

    उचितम् ...... ஏற்ற ,

    अर्चनम् ....... ஆராதனமாக ,

    परिगृहाण ..... ஏற்றுக் கொள்வாய் !


    ஶ்ரீ வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் , விளக்கவுரை:

    * திருவரங்கப் பெருமானே ! அடியேன் , மிகக் குறைந்த அறிவுடையவன் !

    * மதி மயக்கம் , மிகுதியாய் , அடியேனைச் சூழ்ந்துள்ளது !

    * என் மனம் , வாக்கு , உடல் எனும் , முக்கருவிகளும் , ஸத்வம் , ரஜஸ் , தமஸ் எனும் முக் குணங்களுக்குக் , கட்டுப்பட்டு , பல்வேறு செயல்களை , செய்ய முற்படுகின்றன.

    * அத்தகைய செயல்களுள் , இப்பொழுது , அடியேன் , உன்னைத் துதிக்க முற்பட்டதும் ஒன்றாகும் .

    * "உன்னைப் போற்றுவதே , சிறந்த செயல் . மற்ற செயல்கள் தீயன " என்று , தெளிவு பெற்று , இந்தத் , துதியை , அடியேன் , இப்போது , தொடங்கவும் இல்லை !

    * ஆயினும் , உனது , இயற்கையான கருணையால் , இச்செயலையும் , உனக்கு , ஏற்ற , திருவாராதநமாக, உன் திருவுள்ளத்தில் , இதை , ஏற்றுக் கொண்டு , அருள வேண்டும் !







































































































































































































































































































































    Sent from
    Last edited by sridharv1946; 17-04-18, 11:29.
Working...
X