श्री भगवत् ध्यान सोपानम् - 12 / 12
ஸ்ரீ பகவத் த்யான ஸோபானம்
பக்தியைப் , படிப் படியாக , அளிக்கும் !
श्रीमते निगमान्त महा देशिकाय नम:
श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |
वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||
ஸ்ரீமதே நிகமாந்த மஹா தேசிகாய நம:
ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |
வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா ஹ்ருதி ||,
रङ्ग - आस्थाने , रसिक , महिते , रञ्जित - अशेष , चित्ते ,
विद्वत् , सेवा , विमल , मनसा , वेङ्कटेशेन , क्लुप्तम् |
अक्लेशेन , प्रणिहित , धियाम् , आरुरुक्षो: , अवस्थाम् ,
भक्तिम् , गाढाम् , दिशतु ! भगवत् ध्यान सोपानम् , एतत् ||
ரங்க - ஆஸ்தானே , ரஸிக , மஹிமே , ரஞ்சித - அசேஷ , சித்தே ,
வித்வத் , ஸேவா , விமல , மனஸா , வேங்கடேசேன , க்ளுப்தம் |
அக்லேசேன , ப்ரணிஹித , தியாம் , ஆருருக்ஷோ : , அவஸ்தாம் ,
பக்திம் , காடாம் , திசது ! பகவத் , த்யான , ஸோபானம் , ஏதத் ||
रसिक ......... (பகவத் விஷயத்தில்) சுவை உடையவர்களால் ,
महिते .......... போற்றப்படுபவரும் ;
अशेष .......... எல்லோருடைய ,
चित्ते ............ மனதையும் ,
रञ्जित ........ மகிழ்விப்பவரும் ;
रङ्ग ............. திருவரங்கம் எனும் ,
आस्थाने ........ க்ஷேத்ரத்தில் ,
विद्वत् ........... ப்ரம்ம வித்துகளின் ,
सेवा ............. பணிவிடையால் ,
विमल ........... தூய ,
मनसा ...... .... உள்ளம் பெற்றவருமான ;
वेङ्कटेशेन ..... வேங்கடேசன் எனும் கவியால் ,
क्लुप्तम् ........ செய்யப் பட்ட ,
एतत् ........... இந்த
भगवत् ........ "பகவத்
ध्यान .......... த்யான
सोपानम् ...... ஸோபானம் " எனும் தோத்திரம் ,
प्रणिहित ...... யோகத்தில் ஆழ்ந்த ,
धियाम् ........ யோகிகளின் ,
अवस्थाम् ..... நிலையை ,
अक्लेशेन ...... கஷ்டம் இன்றி ,
आरुरुक्षो: ..... ஏற விரும்புபவனுக்கு ,
गाढाम् .......... உறுதியான
भक्तिम् ......... பக்தியை ,
दिशतु .......... அளிக்கட்டும் !
ஸ்ரீ வ.ந. ஸ்ரீராமதேசிகாச்சார்யரின் விளக்க உரை :
* திருவரங்கம் எனும் , இந்த திவ்ய ஸ்தலம் , பகவத் அனுபவத்தில் சுவை மிகுந்தவர்களான , பாகவதர்களால் , வாஸத்திற்கு , உரியதாகப் போற்றப் படுகிறது. இங்கு வசிக்கும் அனைவருடைய உள்ளத்தையும் , மிக மகிழ்விப்பது , இந்தத் தலம்.
* இதில் வசிக்கும் பேறு பெற்ற ஸ்ரீ வேங்கடேசன் , அப்புள்ளார் முதலிய ப்ரம்ம வித்துக்களுக்கு பணிவிடை செய்து, அவர்களின் , திருவருளால் , பெற்ற ஞானத்தால் , தூய உள்ளம் பெற்றவன். இக்கவி இயற்றியது , இந்த "பகவத் த்யான ஸோபானம்" எனும் ஸ்தோத்ரம் .
* இதைப் பாராயணம் செய்தால் , எம்பெருமானுடைய திருவடிகளில் , உறுதியான பக்தி உண்டாகும் . சிறந்த யோகிகளின் நிலையில் , எளிதாய் , எற விரும்புபவன் கூட , இதைப் படித்து வந்தால் , அந்த நிலையைப் பெறுவதற்கு , ஏற்ற பக்தியைப் பெற்றுப் , படிப்படியாக , அந்த யோக நிலையையும் பெறலாம் !
ஸ்ரீ பகவத் த்யான ஸோபானம் முற்றும்
कवि , तार्किक सिम्हाय , कल्याण गुण शालिने
श्रीमते , वेङ्कटेशाय , वेदान्त गुरवे नम:
श्रीमते , निगमान्त महा देशिकाय नम:
கவி , தார்க்கிக , ஸிம்ஹாய ; கல்யாண குண சாலினே |
ஸ்ரீமதே , வேங்கடேசாய , வேதாந்த குரவே , நம: ||
ஸ்ரீமதே . நிகமாந்த மஹா தேசிகாய , நம: