श्री दशावतार स्तोत्रम् : 11 / 13
ஸ்ரீ தசாவதார ஸ்தோத்ரம்
கல்கி , ஸம்ஸார பந்தத்தை அறுத்து , காக்க வேண்டும் !
श्रीमते निगमान्त महा देशिकाय नम:
श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |
वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||
ஸ்ரீமதே நிகமாந்த மஹா தேசிகாய நம:
ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |
வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா ஹ்ருதி ||
*
भाविन्या , दशया, भवन् , इह , भव ध्वंसाय , नः , कल्पतां !
कल्की , विष्णुयश: सुतः , कलि कथा , कालुष्य , कूलङ्कषः।
निश्शेष , क्षत कण्टके , क्षिति तले , धारा जलौघै: , धृवं
धर्मम् , कार्तयुगं , प्ररोहयति , यन् , र्निस्त्रिंश , धारा धर:॥११॥
*
பாவிந்யா , தசயா , பவந் , இஹ , பவ த்வம்ஸாய, ந: , கல்பதாம் !
கல்கீ , விஷ்ணுயச: ஸுத: , கலி கதா , காலுஷ்ய , கூலங்கஷ: , |
நி: சேஷ , க்ஷத கண்டகே , க்ஷிதி தலே , தாரா , ஜலௌகை: , த்ருவம் ,
தர்மம் , கார்த்தயுகம் , ப்ரரோஹயதி , யந் நிஸ்த்ரிம்ச , தரா தர: ||
*
Bhaavinya dasaya bhavanniha bhava dwamsaya na kalpathaam,
Kalki vishnuyasa sutha kali kadha kalooshyakolankasha,
Nissesha kshatha kantake kshithi thale dharaa jalou ghair druvam,
Dharma kaarthu yugam prarohayathi yannisthramsa dharadhara. — Verse 11
*
Meaning(PR Ramachander):
Let that God Kalki , who is going to be born to Vishnu Yasa,
Who is going to fully cure all the problems caused by Kali age,
Who is going to be in this world adjusting to the future,
And whose cloud like sword will cut off all the thorns of the earth,
And definitely going to help Dharma germinate in the Krutha yuga,
Help us to cut off our bondage to the problems of daily life.
*
*
यत् ............. எவனுடைய ,
र्निस्त्रिंश: ...... கத்தி ஆகும் ,
धारा धर:....... மேகம் ,
क्षत कण्टके ... துஷ்டர்களாகிய முட்களை ,
निश्शेष ........ மீதி இல்லாமல் ஒழிக்க ,
क्षिति तले ...... பூமியில்
धारा ............ தன் முனை ஆகிய ,
जलौघै:......... நீர் வெள்ளத்தால் ,
कार्तयुगं ........ க்ருத யுகத்தின் ,
धर्मम् ........... தர்மத்தை ,
धृवं .............. நிச்சயமாக ,
प्ररोहयति ....... முளைக்கச் செய்கின்றதோ ,
विष्णुयश: ..... அந்த , விஷ்ணு யசஸ் எனும் அந்தணனுக்கு ,
सुतः ............ பிள்ளையாய் ( அவதரிக்கப் போகின்றவனும்) ,
कलि ........... கலி யுகத்தினால் ,
कथा ........... வரும் ,
कालुष्य ........ குழப்பத்தை ,
कूलङ्कषः .... முழுவதும் , அழிக்கப் போகிறவனுமான ,
कल्की ......... கல்கி பகவான் ,
भाविन्या ....... வரப்போகின்ற ,
दशया .......... நிலைமையோடு ,
इह .............. இவ்வுலகில்
भवन् ............ (அர்ச்சையாய்) இருப்பவனும் ;
नः ............... நம்முடைய ,
भव .............. ஸம்ஸார பந்தங்களை ,
ध्वंसाय .... .... அழிப்பதற்கு ,
कल्पतां ......... முற்படட்டும் !
*
ஶ்ரீ வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :
* இது வரை கூறிய ஒன்பது அவதாரங்களும் , முன்பு நடந்தவை. பத்தாவதான கல்கி அவதாரம், இனி வரப் போகின்றது. எதிர்காலத்தில் , 'சம்பளம்' எனும் ஊரில் , விஷ்ணு யசஸ் எனும் , அந்தணனுக்குப் புதல்வனாய் , எம்பெருமான் அவதரிக்கப் போகிறான் .
* கண்ணபிரான் , தன் அவதார கார்யத்தை , முடித்து , ஶ்ரீ வைகுண்டத்திற்கு எழுந்தருளிய பின் , இவ்வுலகில் , கலி புருஷனது , ஆட்சித் திறன் , உச்சத்திற்கு , வந்து கொண்டிருக்கிறது . மக்களிடம், அநாசாரம் , நாஸ்திகக்கொள்கை , கெட்ட எண்ணம் முதலிய தீய குணங்கள் , தலை எடுத்து , நிற்கின்றன. உலகில் , பாபிகள் மிகுந்து , பெரிய குழப்பம் ,பின்னும் , உண்டாக விருக்கிறது .
* எம்பெருமான் , குதிரை முகத்துடன் , கல்கியாக , அவதரித்துக் , கலியின் ஆர்பாட்டத்தை , வேரறுக்கப் போகிறான் . அவன் , ஒரு வெண் குதிரையின் மேல் , ஏறி , தன் கையில் , ஒரு கத்தியைப் பிடித்து , அதனால் , பூமிக்கு , முள் போன்றிருக்கும் , பாபிகளை , மீதி இல்லாமல் , ஒழித்துத் தீர்ப்பான்.
* அவன் கையில் பிடித்த கத்தி , காளமேகம் , தன் நீர்த்திவலைகளால் , பயிர்களைச் செழிக்கச் செய்வது போல் , தன் முனையால் , அதர்மத்தை அழித்து , க்ருத யுகத்தின் தர்மத்தை , நிச்சயமாய் , ஓங்கச் செய்யப் போகிறது.
* இனி வரப்போகும், கல்கி அவதாரத் திருமேனியோடு , இப்போது , அர்ச்சையாய் , சேவை தரும் , எம்பெருமான், நம்முடைய ஸம்ஸார பந்தத்தை , நீக்கி , அருள வேண்டும் !