Announcement

Collapse
No announcement yet.

श्री दशावतार स्तोत्रम् : 10 / 13 * ஸ்ரீ தசாவதார ஸ்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • श्री दशावतार स्तोत्रम् : 10 / 13 * ஸ்ரீ தசாவதார ஸ்

    श्री दशावतार स्तोत्रम् : 10 / 13







    ஸ்ரீ தசாவதார ஸ்தோத்ரம்


    நடனமிடும் நாதனுக்கே "நம" என நவில்வோம் !

    श्रीमते निगमान्त महा देशिकाय नम:

    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||




    ஸ்ரீமதே நிகமாந்த மஹா தேசிகாய நம:




    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா ஹ்ருதி ||

    नाथाय , एव , "नमः" पदं , भवतु ! न: , चित्रै: , चरित्र क्रमै: ,


    योभि : , भुवनानि , अमूनि , कुहना गोपाय , गोपायते।



    कालिन्दी रसिकाय ; कालिय फणि , स्फार स्फटा वाटिका


    रङ्गोत्सङ्ग , विशङ्क , चंक्रम धुरा पर्याय चर्या: यते ॥१०॥


    *


    நாதாய , ஏவ "நம:" பதம் , பவது ! ந: , சித்ரை: , சரித்ர க்ரமை: ,

    பூயோபி: , புவநாநி , அமூநி , குஹநா , கோபாய , கோபாயதே |


    காளீந்தீ , ரஸிகாய , காளிய பணி , ஸ்ப்பார , ஸ்ப்படா , வாடிகா ,


    ரங்கோத்ஸங்க , விசங்க , சங்க்ரம, துரா , பர்யாய சர்யா: யதே ||



    *


    Nadhamaiva nama padam bhavathu naaschithrai scharitha kramai,
    Bhooyobhirbhuvananyamooni kuhana gopaaya gopaayathe,
    Kalindee rasikaya kaliya phanisphara sphatavatika,
    Rango th sanga visanga sangrama duraa parayaya charyo yathe. — Verse 10

    *

    Meaning(PR Ramchander):

    Let our phrase “I salute” belong only to that Lord,

    Who protects this world by his surprising actions,


    Who found the waters of Yamuna tasty,


    And who fearlessly danced in the centre of the wide hood of the snake Kaliya,


    As if it is a stage and who is but a cowherd boy doing these great actions.



    *
    भूयोभि : ... . மிகவும் ,



    चित्रै: ........ ஆச்சர்யமான


    चरित्र ........ செயல்


    क्रमै: ......... முறைகளால் ,



    अमूनि ........ இந்த


    भुवनानि ..... உலகங்களை



    गोपायते ..... காக்கின்றவனும் ;



    कालिन्दी .... யமுனை நதியில் ,


    रसिकाय ..... சுவை உள்ளவனும் ;


    कालिय ...... காளியன் எனும் ,


    फणि ......... சர்ப்பத்தின் ,


    स्फार ..........அகன்ற


    स्फटा ..........படம் ஆகிய ,


    वाटिका ........நாட்டிய


    रङ्ग ...........மண்டபத்தில் ,


    उत्सङ्ग ...... .நடுவில் ,


    विशङ्क ...... அச்சம் இன்றி ,


    चंक्रम .......... நடம் புரிதல் ஆகிய ,


    धुरा ............ பெரும்


    पर्याय .......... செயல் போன்ற ,


    चर्या: ........... செயல்களை ,


    यते ............. செய்பவனும் ;



    कुहना .......... போலியான


    गोपाय .......... இடைய வேடம் கொண்ட ,


    नाथाय एव ...... நாதனான , கண்ணனுக்கே



    न: ............... நமது



    "नमः" पदं ..... "நம:" எனும் சொல் ,



    भवतु ............ ஆகக் கடவது !



    *


    ஸ்ரீ வ.ந.ஸ்ரீராமதேசிகாச்சார்யரின் விளக்க உரை :


    * எம்பெருமான் , கிருஷ்ணாவதாரத்தில் , தன் எளிமையை ,உலகுக்கு காட்ட இடைக் கோலம் கொண்டான். மற்றவர்கள் , உள்ளத்தால் , நினைக்கவும் ,முடியாத பல விசித்திரமான அரும் பெரும் செயல்களைச் செய்து , அருளினான்.


    * யமுனைக் கரையில் , பல திருவிளையாடல்களைபி புரிவதிலேயே ருசி கண்டான் . அவனுடைய லீலைகளை அப்பொழுது , உலகத்தில் உள்ளவர்கள் , கண்டு களித்தும் , பிற்காலத்தவர் , அவற்றை அநுஸந்தித்தும் , நற்கதி பெறல் ஆயிற்று .


    * மேலும் , யமுனை ஆற்றின் மடுவில் , காளியன் எனும் , துஷ்ட சர்ப்பம் , அந்நீர் முழுவதும் , நஞ்சினைக் கக்கி , மக்களுக்குப் பெரும் தீங்கினை விளைவித்தது . கண்ணபிரான் , அந்தக் காளியனது , அகன்ற படத்தை , நடனம் புரியும் இடமாகக் கொண்டு, அதன் நடுவில் , சிறிதும் , அச்சம் இன்றி , நடம் புரிந்து , அடக்கினான்.


    * இன்னும் இத்தகைய பல அரும் செயல்களைப் புரிந்து , உலகைக் காத்து அருளினான்.



    * இத்தகைய அருமையான பல லீலைகளை புரியும் கண்ண பிரானுக்கு , நம் வணக்கம் உரித்தாகுக !
























    Last edited by sridharv1946; 30-03-18, 09:28.
Working...
X