श्री दशावतार स्तोत्रम् : 05 / 13
*
ஸ்ரீ தசாவதார ஸ்தோத்ரம் :
*
நரஸிம்ஹன் , நம்மைக், காக்கட்டும் !
श्रीमते निगमान्त महा देशिकाय नम:
*
श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |
वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||
*
ஸ்ரீமதே நிகமாந்த மஹா தேசிகாய நம:
*
ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |
வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா ஹ்ருதி ||
*
प्रत्यादिष्ट पुरातन प्रहरण ग्रामः क्षणं पाणिजैः
अव्यात् ! त्रीणि जगन्ति , अकुण्ठ महिमा वैकुण्ठ कण्ठीरवः।
यत् प्रादुर्भवनात् अवन्ध्य जठरा यादृच्छिकात् वेधसां
या काचित् सहसा महा (अ)सुर गृह स्थूणा पितामही अभूत् ॥५॥
*
ப்ரத்யாதிஷ்ட புராதந ப்ரஹரண க்ராம: க்ஷணம் பாணிஜை:
அவ்யாத் ! த்ரீணி ஜகந்தி அகுண்ட மஹிமா வைகுண்ட கண்ட்டீரவ:
யத் ப்ராதுர்ப்பவநாத் அவந்த்ய ஜடரா யாத்ருச்சிகாத் வேதஸாம்
யா காசித் ஸஹஸா மஹா (அ )ஸுர க்ருஹ - ஸ்த்துணா பிதாமஹீ அபூத்
*
Prathyadishta purathana praharana grama kshanam panijai,
AAvyath threeni jaganthya kunta mahima vaikunta kanteerava,
Yad pradur bhuvana davanthya jatarayadruchikkath vedasam,
Ya kachith sahasa maha sura grahsdhoonapithamayabotth. — Verse 5
*
Meaning (PP Ramchander)(: Let all the three worlds be protected by the great lord of Vaikunta,
Who had great collection of natural weapons like the claw,
Who had strength which never went waste and whose accidental.
Incarnation made one pillar of the home of the big Asura,
Became the paternal grandma to Brahma and other devas.
*
यादृच्छिकात् ...... எதிர்பாராது , உண்டான
यत् प्रादुर्भवनात् ... எவனுடைய அவதாரத்தால் ,
या काचित् ......... ஏதோ ஒரு
महा (अ)सुर ....... பெரிய அசுரனுடைய ,
गृह ................. வீட்டின்
स्थूणा ............. தூண் ;
अवन्ध्य ............ மலட்டுத் தன்மை
जठरा ............. நீங்கி ,
सहसा ............. உடனே
वेधसां ............. பிரம்மாவின்
पितामही .......... தந்தையைப் பெற்ற பாட்டியாக
अभूत् .............. ஆயிற்றோ ;
क्षणं ................ கண நேரத்தில் ,
पाणिजैः ........... (யார் , தனது ) கை நகங்களால் ,
प्रत्यादिष्ट ......... மறுக்கப்பட்ட
पुरातन ............. பழமையான
प्रहरण ............. ஆயுதத்தின்
ग्रामः ............... கூட்டத்தை உடையவனாயும் ;
अकुण्ठ ............ வீணாகாத
महिमा .............. சக்தி உடையவனாயும் ;
कण्ठीरवः .......... நரசிங்க வடிவு கொண்டவனாயும் உள்ளவனோ :
वैकुण्ठ ............. அந்த எம்பெருமான் ,
त्रीणि ............... மூன்று
जगन्ति ............. உலகங்களையும்
अव्यात् ..............காத்து அருளவேண்டும் !
* ஹிரண்ய கசிபு , தேவனாலோ , மனிதனாலோ . விலங்கினாலோ , ஆயுதங்களாலோ , ஒன்றாலும் , தனக்கு மரணம் வராதவாறு பெற்ற வரத்திற்கு ஏற்ப , எம்பெருமான் , நரவடிவம் கலந்த சிங்கமாக ஆகி , அவ்வசுரன் வீட்டுத் தூணில் அவதரித்து , தன் திருக்கை நகங்களாலே , அவனது உயிரை வாங்க வேண்டியதாயிற்று .
* ஒருவரும் , எதிர்பாராத வகையில் , தானும் , முன் நினைக்காமல் , அந்தத் தூணில் நரசிங்கனாய் அவதரித்தான் எம்பெருமான் . தன்னுடைய சாஸ்வதமான திருவாழி , திருச் சங்கு முதலிய திவ்ய ஆயுதங்களைக் கூட அசுரனைக் கொல்லக் கருவியாய்க் கொள்ளாது , கணப்பொழுது , அவற்றை , விலக்கி விட்டான் . தன திரு நகங்கள் , அவற்றினும் வலிமை மிக்கன என்று துணிந்து , அவற்றைப் புறக்கணித்தான் போலும் ! அவனது சக்தி வீணாவது உண்டா ? தன திரு நகங்களைக் கொண்டே , அசுரனைப் பிளந்து , அவன் புதல்வனாய்ப் பரம பாகவதனான ப்ரஹ்லாதாழ்வானுக்கு அருள் புரிந்தான் .
* இவ்வாறு தற்செயலாக எம்பெருமான் செய்த அவதாரத்தால் , உலகிலுள்ள மற்ற தூண்களுக்குக் கிட்டாத பாக்யம் , அசுரன் வீட்டுத் தூணுக்கு வாய்த்தது. அசுரன் வீட்டுத் தூண் மலடு நீங்கிற்றாம் . அது எல்லாப் பிரம தேவர்களுக்கும் தந்தையான , நரசிங்கப் பெருமானைப் பெற்றதால் , பாட்டியாக ஆயிற்று. இந்த நரசிங்கப் பெருமான் , மூவுலகையும் காத்து அருள்க !
[பிரமனுக்குப் பிதாமஹன் என்று பெயர். பிதாமகன் என்றால் , பாட்டன். பாட்டன்மார்களுக்கு , எல்லாம் , தூண் பாட்டி ஆயிற்று என்ற சுவை காண்க]