श्री दशावतार स्तोत्रम् : 03 / 13
ஸ்ரீ தசாவதார ஸ்தோத்ரம் :
ஆமை வடிவம் , அகிலத்தைக் காக்கட்டும் !
श्रीमते निगमान्त महा देशिकाय नम:
श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |
वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||
ஸ்ரீமதே நிகமாந்த மஹா தேசிகாய நம:
.
ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |
வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா ஹ்ருதி ||
.
अव्यासु: भुवन त्रयीम् , अनिभृतं , कण्डूय़नै: , अद्रिणा
निद्राणस्य परस्य , कूर्म वपुषो , निःश्वास , वात , ऊर्मय:
यत् विक्षेपण संस्कृत , उदधि पयः , प्रेङ्खोल , पर्यङ्किका ,
नित्य आरोहण , निर्वृतो , विहरते ! देवः , सहैव , श्रिया ॥३॥
.
அவ்யாஸு: ! புவந த்ரயீம் , அநிப்ருதம் , கண்டூயநை: அத்ரிணா ,
நித்ராணஸ்ய , பரஸ்ய , கூர்ம வபுஷோ , நி:ச்வாஸ , வாத ஊர்மய:
யத் விக்ஷேபண , ஸம்ஸ்க்ருத , உததி , பய: , ப்ரேங்க்கோள , பர்யங்கிகா
நித்ய ஆரோஹண , நிர்வ்ருதோ , விஹரதி ! தேவ: , ஸஹைவ , ச்ரியா
.
Avayasur bhuvana thrayee manibrutham kanduyanai rathrina,
Nidranasya parasya Koorma vapusho nishvasavathormaya,
Yad vikshepana samskrudho dadhi paya prengola paryangika,
Nithyarohana nirvrutho viharathe deva sahaiva sriya. — Verse 3
.
Meaning: Let all the three worlds be protected by the Lord who took the form of tortoise,
Who when, the great mountain was churned on his back, felt as if it soothed his itching,
And by whose wave like motion the salt waters of the sea rose up and shook
The cot of the Lord, who was ever wakeful and made him play with Goddess Lakshmi
.
अद्रिणा ......... மலையோடு
अनिभृतं ........ அழுந்த
कण्डूय़नै: ....... சொரிந்து கொண்டதால் ,
निद्राणस्य ....... உறங்குகின்ற ,
कूर्म वपुष: ...... ஆமை வடிவமான
परस्य ........... பரம புருஷனுடைய
यत् ............... எந்த
निःश्वास ........ மூச்சுக்
वात .............. காற்றின் ,
ऊर्मयः ...........அலைகளின்
विक्षेपण ........ எழுச்சியால்
संस्कृत ..........அசைக்கப்பெற்ற
उदधि पयः ..... கடல் நீர் ஆகிய
प्रेङ्खोल ........ அசையும்
पर्यङ्किका ......கட்டிலில்
नित्य ..............எப்பொழுதும்
आरोहण .........ஏறி இருப்பதால்
निर्वृत: ............இன்பம் உற்று ,
श्रिया सहैव ......பிராட்டியுடனேயே
विहरते ............விளையாடுகிறானோ ,
देवः ...............அந்த எம்பெருமான் ,
भुवन त्रयीम् .......மூன்று உலகங்களையும்
अव्यासु: ...........காத்து அருள வேண்டும் !
ஸ்ரீ வ.ந.ஸ்ரீராமதேசிகாச்சார்யரின் விளக்கவுரை:
தேவர்களுக்கு அமுதத்தை அளிப்பதற்காக எம்பெருமான் , மந்தர மலையை மத்தாக நாட்டிக் கடலைக் கடைய வேண்டியதாயிற்று . அப்பொழுது , மந்தர மலை , கடலுள் ஆழ்ந்துவிடாதபடி , பகவான் , ஆமை வடிவம் கொண்டு , அம்மாலையைத் தாங்கி நிற்கவும் வேண்டி இருந்தது.
கடையும் போது , மலை சுழலும் அன்றோ ? அப்படிச் சுழல்வது , ஆமைக்கு முதுகில் உண்டாகும் தினவுக்கு , அழுந்தச் சொரிந்து கொடுப்பது போல் இருந்ததாம் . அதனால் , மிகுந்த ஸுகம் ஏற்பட்டு , ஆமை எம்பெருமானுக்கு , உறக்கமும் வந்ததாம் . அப்பொழுது குறட்டையும் ஏற்பட்டது . மூச்சுக்கு காற்று அலை அலையாய்க் கடல் முழுவதும் வீசியது.
அந்த வேகத்தால் , கடல் நீர் ஆடி அசைந்தது . அந்த நீர் , எம்பெருமானுக்கு , இயந்திரக் காட்டில் போல அமைந்ததாம் . அதில் எம்பெருமான் , பெரிய பிராட்டியடன் , எப்பொழுதும் , பள்ளி கொண்டு , பேரின்பத்தை நுகர்கின்றான். இவ்வாறு செய்தது , ஆமை வடிவத்தின் மூச்சுக் காற்றுகள் தாமே ? அவை மூவுலகையும் காத்து அருள்க !