गोदा स्तुति: கோதா ஸ்துதி : 29 / 29
श्रीमते , निगमान्त महा देशिकाय , नम :
.
श्रीमान् , वेङ्कट - नाथार्य: , कवि - तार्किक - केसरी |
वेदान्त - आचार्य - वर्य: , मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||
.
इति , विकसित ,भक्ते: , उत्थिताम् , वेंकटेशात् ,
बहु ,गुण , रमणीयाम् ; वक्ति , गोदा , स्तुतिम , य: |
स , भवति ! बहु मान्य: , श्रीमतो , रंग - भर्तु: ,
चरण ,कमल ,सेवाम् , शाश्वतम् , अभ्युपैष्यन् ||
.
இதி , விகஸித , பக்தே: , உத்திதாம் , வேங்கடேசாத் ,
பஹு , குண , ரமணீயாம் ; வக்தி , கோதா , ஸ்துதிம் ய: |
ஸ , பவதி ! பஹு மான்ய: , ஶ்ரீமதோ , ரங்க பர்த்து :
சரண , கமல , ஸேவாம் , சாச்வதம் , அப்யுபைஷ்யந் ||
.
विकसित .... மலர்ந்த ,
भक्ते: ........ பக்தியை உடைய ,
वेंकटेशात् ... வேங்கடேச கவியிடமிருந்து ,
इति ......... இவ்வாறு
उत्थिताम् .... தோன்றியதும் ,
बहु गुण ...... பல குணங்களால் ,
रमणीयाम् ... அழகியதுமான ,
गोदा .......... கோதையின் ,
स्तुतिम ....... இந்த ஸ்துதியை ,
य: ............ எவன் ,
वक्ति ......... சொல்கிறானோ ,
स: ............ அவன் ,
श्रीमतो ........ பெரிய பிராட்டியுடன் கூடிய ,
रंग भर्तु: ....... திரு அரங்கப் பெருமானுடைய ,
शाश्वतम् ..... .நித்யமான ,
चरण ........... திருவடித்
कमल .......... தாமரைகளின் ,
सेवाम् .......... கைங்கர்யத்தை ,
अभ्युपैष्यन् ..... பெற்று ,
बहु मान्य: ...... மிக மதிப்புக்கள் உரியனவாக ,
भवति ........... ஆகிறான் !
.
ஶ்ரீ வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்க உரை :
* கோதைப் பிராட்டியிடம் , எனக்கு உள்ள பக்தி , மிக மலரப் பெற்று , அதனால் , வேங்கடேச கவியான ,
என்னிடமிருந்து , தோன்றியது , இந்த கோதா ஸ்துதி எனும் நூல். சொற்சுவை , பொருட்சுவை முதலிய பல்வேறு சிறப்புகளால் , மிக்க அழகு பெற்றது இந்த நூல்.
* இந்த ஸ்தோத்ரத்தைப் பாராயணம் செய்பவன் , பெரிய பிராட்டியுடன் கூடிய , திரு அரங்க நகர் அப்பனுக்கு , எந்நாளும் , இடையறாத கைங்கர்யத்தைப் பெறுவான் . திரு அரங்கனால் , மிக மதிக்கப் பெறும் , பெருமையும் , அடைவான் .
**********************
ஶ்ரீ கோதா ஸ்துதி முற்றும்
**********************
कवि , तार्किक , सिंहाय ; कल्याण , गुण , शालिने |
श्रीमते ; वेंकटेशाय ; वेदान्त , गुरवे ; नम: ||
.
श्रीमते निगमान्त महा देशिकाय नम:
.
கவி , தார்க்கிக , ஸிம்ஹாய ; கல்யாண , குண , சாலிநே |
ஶ்ரீமதே ; வேங்கடேசாய ; வேதாந்த , குரவே ; நம : ||
.
ஶ்ரீமதே நிகமாந்த மஹா தேசிகாய நம: