गोदा स्तुति: கோதா ஸ்துதி : 15 / 29
.
சூடிக்கொடுத்த மாலை , வனமாலையைவிட உயர்ந்தது !
.
आमोदवती , अपि , सदा , हृदयंगमा , अपि ,
राग - अन्विता , अपि , ललिता , अपि , गुण - उत्तरा , अपि ।
मौलि , स्रजा , तव , मुकुन्द , किरिट , भाजा ,
गोदे ! भवति , अधरिता , खलु , वैजयन्ती ।।
.
ஆமோதவதீ , அபி , ஸதா , ஹ்ருதயங்கமா , அபி ,
ராக - அன்விதா , அபி , லலிதா , அபி , குண - உத்தரா , அபி ।
மௌளி , ஸ்ரஜா , தவ , முகுந்த , கிரீட , பாஜா ,
கோதே ! பவதி , அதரிதா , கலு , வைஜயந்தீ ||
.
गोदे ...................... கோதைப் பிராட்டியே !
वैजयन्ती ................ வைஜயந்தீ எனும் வனமாலை ,
सदा ...................... எப்பொழுதும் ,
आमोदवती अपि ...... நறுமணத்தோடு ( மகிழ்ச்சியாக) இருந்தாலும் ,
हृदयंगमा अपि ......... மார்பில் இருந்து (மனதுக்கு உகந்ததாய்) இருந்தாலும் ,
राग - अन्विता अपि.... சிகப்பு நிறம் (காதலை) உடையதாய் இருந்தாலும் ,
ललिता अपि ............ மென்மையாய் (மெலிந்து ) இருந்தாலும் ,
गुण - उत्तरा अपि ....... நற்குணங்கள் பெற்றிருந்தாலும் ,
मुकुन्द .................... பகவானுடைய
किरिट भाजा ............ கிரீடத்தை அடைந்த
तव मौलि स्रजा ......... உன் திரு முடி மாலையை விட
अधरिता खलु .......... மிகத் தாழ்ந்ததாகவே
भवति ..................... இருக்கிறது !
.
ஶ்ரீ வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யர் விளக்கவுரை:
* கோதைப் பிராட்டியே ! உன் நாயகன் எப்பொழுதும் அணிந்துள்ள , வைஜயந்திமாலை எனும் வனமாலை , மணம் உள்ளதுதான் . அவன் மனம் கவர்ந்ததுதான் . செம்மையும் , மென்மையும் உடையதுதான். இன்னும் பல சிறப்புகள் உடையதுதான் . ஆயினும் , அவன் திருமார்பிலேதான் இருக்கிறது. முடியில் இல்லை !
* நீ சூடிக் கொடுத்த மாலை, அவனது தலையில் , கிரீடத்தை அலங்கரிக்கிறது. ஆதலால்
மார்பில் இருக்கும் வனமாலையை விட உயர்வாக , மதிப்புடன் , இருக்கிறது.
* [ இந்த ச்லோகத்தில் , மகிழ்ச்சியாக , கணவன் மனதுக்கு உகந்தவளாக , காதலை உடையவளாக , மெல்லியலாளாய் , நற்குணங்களை உடைய ஒரு பெண் , தன் கணவனிடம் செல்வாக்கினால், செருக்குக் கொண்ட மற்றொரு பெண்ணால் , தாழ்த்தப்படுவதைக் குறிக்கப்பட்டுள்ளதைக் காணலாம் ]
* இந்த சுலோகத்தில் , அரங்கன் - கோதைப் பிராட்டி இவர்களின் திருமணத்திற்குப் பூர்வாங்கமான மாலை மாற்றுதல் குறிப்பாக உணர்த்தப்படுகிறது