गोदा स्तुति: கோதா ஸ்துதி : 13 / 29. .
. பரிஹாஸமா ? பெருமையா ?
.
श्रीमते , निगमान्त महा देशिकाय , नम :
.
श्रीमान् , वेङ्कट - नाथार्य: , कवि - तार्किक - केसरी |
वेदान्त - आचार्य - वर्य: , मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||
.
नागे - शय: ; सु- तनु ! , पक्षि - रथ: ; , कथं , ते ,
जात: ? स्वयम् - वर - पति: , पुरुष: , पुराण: |
एवं विधा: , समुचितम् , प्रणयम् , भवत्या: ,
संदर्शयन्ति , परिहास - गिर: सखीनाम् ||
.
நாகே - சய: ; ஸு - தநு ! , பக்ஷி - ரத: ; கதம் , தே ,
ஜாத: ? ஸ்வயம் - வர - பதி: , புருஷ: , புராண: |
ஏவம் விதா: , ஸமுசிதம் , ப்ரணயம் , பவத்யா: ,
ஸந்தர்சயந்தி , பரிஹாஸ - கிர: , ஸகீனாம் ||
.
सु - तनु ..... "அழகிய திருமேனி உடைய பிராட்டியே !
ते ............. உனக்கு ;
नागे .......... பாம்பில் ,
शय: ......... படுப்பவரும் ;
पक्षि ......... பறவையில் ,
रथ: .......... செல்பவரும் ;
पुराण: ....... வயதான ,
पुरुष: ........ புருஷனும் ; ஆன ஒருவர் ,
कथम् .........எவ்வாறு ,
स्वयम् ........ நீயே ,
वर ............ வரித்த ,
पति: ......... கணவர் ,
जात: ........ ஆனார் ?"
एवं विधा: .... இப்படி ,
सखीनाम् .... தோழிகளின் ,
परिहास ...... கேலிப் ,
गिर: .......... பேச்சுக்கள் ,
भवत्या: ....... உங்களுக்கு ,
समुचितम् ..... தகுந்த ,
प्रणयम् ........ காதலைக் ,
संदर्शयन्ति .... காட்டுகின்றன !
sri வ.ந.sri ராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :
* கோதைப் பிராட்டியே ! உன் திருமேனியின் அழகு , கூறத் தக்கதன்று ! உன் தோழிகள் உன்னைப் பல வகையில் , பரிஹாஸம் செய்கின்றனர் . அதாவது -
*" நீயாக , விரும்பி , ஒருவரைக் கணவனாக வரித்தாயே ! உன்அழகு என்ன ? அதற்கு ஏற்றவனாக வரிக்க வேண்டாமா ?
* நீ வரித்தவருக்கு , ஒரு நல்ல படுக்கை உண்டா ? பிறர் அஞ்சும் , கொடிய பாம்பில் அன்றோ படுப்பவர் ! அவருடன் , நீயும் பாம்பின் மேல் பள்ளி கொள்ள வேண்டுமே ?
* இது மட்டுமா ? நீ அவருடன் உல்லாசமாக வெளியில் செல்ல வேண்டுமானால் , ஒரு பறவையின் மேல் அன்றோ , நீயும் , ஏறி அமர வேண்டும் ! நாங்கள் எல்லோரும், கண்டு களிக்கத் , தரையில் ஒரு ஊர்வலம் வர இயலுமோ ! கருடன் உங்களைத் தூக்கிக் கொண்டு ஆகாயத்தில் அன்றோ பறப்பான் !
* மேலும் , நீ வரித்த் கணவனுக்கு, வாலிபப் பருவமாவது உண்டா ? அவர் பிறந்த காலமே யாருக்கும் தெரியாதாம். நெடு நாளைய முதியவரை அன்றோ விரும்பி , வரித்துள்ளாய் ! என்ன செயலைச் செய்தாய் ? " என்றெல்லாம் தோழிகள் உன்னைப் பரிஹாஸம் செய்கின்றனர்.
* உண்மையில் , இந்தச் சொற்கள் , "நீ , உன் பெருமைக்கு ஏற்ற வரனையே விரும்பிக் காதலித்தாய் " என்பதையே காட்டுகின்றன.
* எக்காலத்திலும் , எவ்விடத்திலும் , எந்த நிலையிலும் , எல்லா வகைக் கைங்கர்யங்களையும் , செய்பவனாய் , நறுமணம் , அழகு , குளிர்ச்சி , அகன்றமை , உயர்வு , மென்மை முதலிய சிறப்புகளைப் பெற்ற , ஆதி சேஷன் மேல் , பள்ளி கொண்டவரை , அன்றோ , நீ வரித்திருக்கிறாய் !
* மேலும் , வேத ஸ்வரூபனாய் , ஸகல சக்திகளையும் பெற்ற கருடனை , வாஹனமாய்க் கொண்ட , பரம புருஷனை அன்றோ , நீ வரித்திருக்கிறாய் !
* மேலும் , பிரமன் முதலிய தேவர்களாலும் , அறிய முடியாதவரய் , பிறப்பு , இறப்பு , ஒன்றும் அற்றவராய், எல்லா உலகங்களுக்கும் , காரணமான பரம்பொருளை அன்றோ , நீ வரித்துள்ளாய் !
* ஆக , அவர்கள் கூறும் பரிஹாஸச் சொற்கள் , நீ உன் பெருமைக்கு ஏற்ற காதலரையே , வரித்த உன் அறிவின் சீர்மையையே காட்டுகின்றன.