गोदा स्तुति: கோதா ஸ்துதி : 09 / 29.
.
மஹாலக்*ஷ்மியின் ஸஹோதரி , கோதை !
.
श्रीमते , निगमान्त महा देशिकाय , नम :
.
श्रीमान् , वेङ्कट - नाथार्य: , कवि - तार्किक - केसरी |
वेदान्त - आचार्य - वर्य: , मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||
.
मातः ! समुत्थितवतीम् , अधि विष्णु चित्तम् ;
विश्व - उपजीव्यम् , अमृतम् , वचसा , दुहानम् |
तापच्छिदम् ; हिमरुचे: , इव मूर्तिम् , अन्याम् ,
संत: , पयोधि - दुहितु: , सहजाम् , विदु: ! त्वाम् ||
.
மாத: ! ஸமுத்திதவதீம் , அதி , விஷ்ணு சித்தம் ;
விச்வ - உபஜீவ்யம் , அம்ருதம் , வசஸா , துஹானம் |
தாபச்சிதம் ; ஹிம - ருசே : இவ மூர்த்திம் ,அன்யாம் ,
ஸந்த: பயோதி - துஹிது: , ஸஹஜாம் , விது: ! த்வாம் ||
.
मातः .................. தாயே !
अधि विष्णु चित्तम् ... பெரியாழ்வாரிடத்தில் ( விஷ்ணு , மத்தியில் , பள்ளி கொண்ட , பாற்கடலில்)
समुत्थितवतीम् ....... தோன்றியதிலும் ,
वचसा .....,........... வாக்கினால் ,
विश्व .................. உலகம் முழுதும் ,
उपजीव्यम् ........,... உய்வதற்காக ,
अमृतम् ................ அமுததத்தை
दुहानाम् ............... பொழிவதிலும் ;
तापच्छिदम् ........... தாபங்களைப் , போக்குவதிலும் ;
हिमरुचे: ............. சந்திரனுடைய ,
अन्याम् ............... மற்றொரு ,
मूर्तिम् इव ............ உருவத்தைப் போல இருப்பதால் ,
त्वाम् .................. உன்னை ,
संत: ................... பெரியோர்கள் ,
पयोधि - दुहितु:...... கடலின் பெண்ணான மஹாலக்*ஷ்மியினுடைய ,
सहजाम् ............... உடன் பிறந்தவளாக ,
विदु: .................. அறிகின்றனர் !
.
ஶ்ரீ .உப. வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யர் விளக்க உரை:
* தாயான கோதைப் பிராட்டியே !
* சந்திரன் , விஷ்ணுவின் சித்தத்திலிருந்து (மனத்திலிருந்து) தோன்றியவள் , என வேதம் கூறுகிறது.
மஹாலக்*ஷ்மியும் , விஷ்ணுவை சித்தத்தில்(தன் மத்தியில்) கொண்ட பாற்கடலில் இருந்து தோன்றியவள். நீயும் , விஷ்ணு சித்தருக்கு, செல்வப் புதல்வியாய் , அவதரித்தாய் .
* சந்த்ரன் , உலகில் உள்ள அனைவரையும் மகிழ்விக்க , தனது கிரணங்கள் எனும் அமுதத்தைப்பொழிகிறான். நீயும் , உலகினில் உள்ள அனைவரும் , உய்வதற்காக, திருப்பாவை முதலிய பிரபந்தங்களை , அமுதமாய்ப் , பொழிகிறாய் .
* சந்திரன் , தனது குளிர்ந்த கிரணங்களால் , மக்களது , சரீர தாபத்தை ஒழிக்கிறான். நீயும் , உனது கடாக்*ஷத்தால் , மக்களின் ஸம்ஸார தாபத்தை , ஒழிக்கிறாய்
* இவ்வாறு (கடலில் தோன்றிய ) சந்திரனைப் போன்ற உன்னை , பாற் கடலில் தோன்றிய மஹாலக்*ஷ்மியினுடைய உடன் பிறந்தவளாகப் பெரியோர்கள், கருதுகின்றனர்.