गोदा स्तुति: கோதா ஸ்துதி : 05 / 29
.
உன் அருளால் , எம்பெருமான் , எங்களை , அருள்கிறான் !
.
श्रीमते , निगमान्त महा देशिकाय , नम :
.
श्रीमान् , वेङ्कट - नाथार्य: , कवि - तार्किक - केसरी |
वेदान्त - आचार्य - वर्य: , मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||
.
अस्मादृशाम् , अपकृतौ , चिर - दीक्षितानाम् ,
अह्नाय , देवि ! , दयते , यत् , असौ , मुकुन्द : |
तत् , निश्चितम् , नियमित: , तव , मौलि - दाम्ना ,
तन्त्री , निनाद , मधुरै: च , गिराम् , निगुम्भै: ||
.
அஸ்மாத்ருசாம் , அபக்ருதௌ , சிர - தீக்*ஷிதாநாம் ,
அஹ்நாய , தேவி ! , தயதே , யத் , அஸௌ , முகுந்த: |
தத் , நிச்சிதம் , நியமித: , தவ , மௌளி - தாம்நா ,
தந்த்ரீ , நிநாத , மதுரை: , ச , கிரம் , நிகும்பை: ||
.
देवि ............. கோதைப் பிராட்டியே !
अपकृतौ ........ குற்றம், செய்வதில் ,
चिर ............. நெடுநாட்களாக ,
दीक्षितानाम् ..... விரதம் கொண்டுள்ள ,
अस्मादृशाम् ..... எங்களைப் போன்றவர்களிடம் கூட ,
असौ ............. இந்த ,
मुकुन्द : .......... எம்பெருமான் ,
अह्नाय ............ விரைவாக ,
दयते ............. அருளுகிறான் ,
यत् ............... என்ற ,
तत् ............... அது ,
तव ............... உன்னுடைய
मौलि - दाम्ना ... சூடிக்கொடுத்த மாலையாலும் ,
तन्त्री .............. வீணைத் தந்தியின்
निनाद ............ ஒலி போன்ற ,
मधुरै: ............. இனிமையான ,
गिराम् ............ சொற்களின் ,
निगुम्भै: च ........ தொகுப்பான பிரபந்தங்களாலும் ,
नियमित: ......... கட்டுப்பட்டதால் என்று ,
निश्चितम् ......... உறுதி ஆகிறது !
.
ஶ்ரீ உப.வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை :
* கோதைப் பிராட்டியே ! நாங்கள் , சாஸ்திரங்களை மீறி , பல குற்றங்களைச் செய்வதையே , விரதமாகக் கொண்டுள்ளோம். இப்படி , அபராதிகளான , எங்களைப் போன்றவர்களிடமும் , உன் நாயகனான , எம்பெருமான் , அப்பொழுதே , அருள் புரிகிறான்.
* இதற்குக் காரணம் யாது என்று , சிந்தித்துப் பார்க்கும்போது , ஒரு உண்மை விளங்குகிறது.
* அதாவது , நீ சூடிக் கொடுத்த , பூமாலையால் , கட்டப்பட்டு , எம்பெருமான் , உன் வசப்படுகிறஈன்
* அத்துடன் , அவனை , இனிய பிரபந்தங்கள் ஆகிய , மொழிகளைக் கொண்டு , நீ , துதிக்கிறாய்.
* வீணையின் , நரம்புகளிலிருந்து , எழும் ஒலி போல் , உன் , திரு வாயிலிருந்து , எழும் இனிய சொற்களின் கோவைகளால் , பின்னும் , உனக்கு , அவன் வசப்படுகிறான்.
* அதனால் , உன் குழந்தைகளான , எங்கள் குற்றங்களைப் , புறக்கணித்து , எங்கள் மீது , எம்பெருமான் , அருள் புரிகிறான் . இது உறுதி .