गोदा स्तुति: கோதா ஸ்துதி : 04 / 29
.
கோதையின் கடாக்ஷத்தால் , கவிகளுக்கு , திறன் , பெருகுகிறது !
.
कृष्ण - अन्वयेन , दधतीम् , यमुना - अनुभावम् ,
तीर्थै: , यथावत् , अवगाह्य , सरस्वतीम् , ते |
गोदे ! विकस्वर - धियाम् , भवती , कटाक्षात् ,
वाच: , स्पुरन्ति , मकरन्दम् , उच: , कवीनाम् ||
.
க்ருஷ்ண - அந்வயேந , தததீம் , யமுனா - அநுபாவம் ,
தீர்த்தை : , யதாவத் , அவகாஹ்ய , ஸரஸ்வதீம் , தே |
கோதே ! விகஸ்வர - தியாம் , பவதீ , கடாக்*ஷாத் ,
வாச : , ஸ்ப்புரந்தி , மகரந்தம் , உச: , கவீநாம் ||
.
गोदे ........ கோதைப் பிராட்டியே !
कृष्ण ....... க்ருஷ்ணனுடய (கருமையின்) ,
अन्वयेन .... ஸம்பந்தத்தினால் ,
यमुना ...... யமுனை நதியின் ,
अनुभावम् .. பெருமையைப் ,
दधतीम् .... பெற்றதான ,
ते ........... உனது ,
सरस्वतीम् . வாக்கில் ,
तीर्थै: ....... ஆசார்யர்களைக் கொண்டு ,
यथावत् .... உள்ளவாறு ,
अवगाह्य ... ஆழ்ந்து , நின்று ,
धियाम् ..... புத்தி ,
विकस्वर ... மலர்ந்த ,
कवीनाम् ... கவிகளுக்கு ,
भवती ....... உன் ,
कटाक्षात् ... பார்வையால் ,
मकरन्दम् ... தேன் ,
उच: ......... நிரம்பிய ,
वाच: ........ வார்த்தைகள் ,
स्पुरन्ति ...... வெளி வருகின்றன !
.
ஶ்ரீ உப.வ.ந. ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை:
* கோதைப் பிராட்டியே ! உன் நாயகனான கண்ணபிரான் , யமுனை நதிக்கரையில் , பற்பல , திருவிளையாடல்களைப் , புரிந்துள்ளான் . அவனது , ஸம்பந்தத்தால் , எல்லையற்ற , பெருமை பெற்றது , யமுநா நதி
* கருமை நிறத்தில் , நீ , யமுனை போன்றவள் .
* நீ பாடிய , திருப்பாவை , நாச்சியார் திருமொழி என்னும் , பிரபந்தங்கள் , கண்ணனுடைய லீலைகள் முதலியவற்றையே பேசுகின்றன.
* ஆதலால் , உன்னுடைய , திவ்ய ஸூக்திகளும் , கண்ணன் ஸம்பந்தத்தால் , பெருமை பெற்றுள்ளன.
* இத்தகைய , உன் ஸூக்திகளில் , கவிகள் , தங்களது , ஆசார்யர்களின் , உதவியால் , தத்வார்த்தங்களை , உணர்ந்து , அவற்றுள் , ஆழ்ந்து நின்று , சுவையைப் பருகி , அனுபவிக்கின்றனர் .
அதனால் , அவர்களது , ஞானம் ,மலர்ந்து , விளங்குகின்றது.
* அவர்களை , நீ , குளிரக் , கடாக்ஷிக்கிறாய். உன் திருக்கண் நோக்கின் பெருமையால் , தேன்மாரி போன்ற திவ்ய ஸூக்திகள், அவர்கள் வாயினின்று பிறந்து , உலகுக்கு இன்பம் விளைவிக்கின்றன.
[இந்த ச்லோகத்தில், கிருஷணா , யமுநா , ஸரஸ்வதி , கோதாவரி என்ற நதிகளின் பெயர் வருவதும் , இறங்கும், நீர்த்துறைகளைக் கூறும் , தீர்த்த என்ற சொல்லும் இருப்பது , சுவைத்தற்கு உரியது.]