Niti-202 தீபத்தின் நிழலும்,மனிதனின் நிழலும் பாபம்
दीपच्छाया नरच्छाया हन्ति पुण्यं पुरातनं |
साचेद्वेद विदच्छाया हन्ति पापं पुरातनम् ||
தீபச்சாயா நரச்சாயா ஹந்தி புண்யம் புராதனம்
ஸாசேத்வேதவிதச்சாயா ஹந்தி பாபம் புராதனம் .
பொருள் :
ஒரு தீபத்தின் நிழல் மனிதரின் மேல் பட்டால் அந்த மனிதன் அதுவரை சேர்த்து வைத்த அனைத்து புண்யமும் போய்விடும்,
அதுபோல் ஒரு மனிதனின் நிழல் மற்றொரு மனிதனின் மேல் பட்டாலும் அவனின் அனைத்துப் புண்யமும் போய்விடும்.
ஆனால் வேதமோதிய ஒரு வேதவித்வானின் நிழல் ஒருவர்மேல் படுமானால் அவரின் ஜன்மாந்தரங்களில் செய்த அனைத்துப் பாபமும் தொலைந்து போய்விடும்.
Comment