Niti-205 மேன்மக்களுக்குத் தாழ்ச்சியில்லை
दुर्जनस्सज्जना पूर्वं पूज्यतां तेन किं सताम् ।
पूर्वं प्रक्षालितः पायु रान नादधिकः किम् ॥
பொருள் :
காலைக் கடன் முடித்து பின்புறம் கழுவிய பிறகு முகத்தைக் கழுவுவதால் எப்படி முகத்துக்கு எந்த தாழ்வும் நேராதோ
அதுபோல் தீயவனான மூடனுக்கு முதல் மரியாதை செய்தபின் நல்ல மஹானுக்கு மரியாதை செய்யப்படுவதால்
அந்த மஹானுக்கு எந்தத் தாழ்ச்சியும் ஏற்பட்டுவிடாது.
திருவள்ளுவர் வாக்கு:
குறிப்பு:- ஒவ்வொருநாளும் நீதி சாஸ்த்ரத்தையும் அதற்கு ஒப்பான குறளையும் தேடிப்பிடித்து
எழுதி வருகிறேன், தினமும் 70 பேருக்குமேல் படிக்கிறார்கள், ஒப்புக்குக் கூட யாரும் எதுவும்
பதில் எழுதுவதில்லை.
இன்று இதற்கு இணையான குறள் சட்டென்று தோன்றவில்லை, நேரமும் ஆகிவிட்டது,
இதைப் படிப்பவர்கள் யாருக்காவது தோன்றினால் எழுதவும்.
Comment