Announcement

Collapse
No announcement yet.

மானமா? பொருளா-உயர்ந்தது எது?

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • மானமா? பொருளா-உயர்ந்தது எது?



    अधमा धनम् इच्छन्ति धनमानौ हि मध्यमाः।
    उत्तमा मानमिच्छन्ति मानोहि महान्धानम् ॥
    அதமர்கள் (மானத்தை இழந்தும்) பொருளையே விரும்புவர்.
    மத்திமர்கள் மானம் பொருள் இரண்டையும் விரும்புவர் ஆனால்
    உத்தமர்கள் கௌரவத்தை மட்டுமே விருமப்புவர் ஏனெனில்
    உத்தமர்களைப் பொறுத்தவரை கௌரவமே ஏற்புடைய சிறந்த பொருள்.
    Break Image


    இதுபற்றி திருவள்ளுவர் என்ன சொல்கிறார்.
    குறள் 967:
    ஒட்டார்பின் சென்றொருவன் வாழ்தலின் அந்நிலையே
    கெட்டான் எனப்படுதல் நன்று.
    தன்னை மதிக்காதவரின் பொருள் கொண்டு உயிர் வாழ்வதைக் காட்டிலும்
    மானத்தோடு உயிரிழப்பதே மேலென்பது மேலோர் நிலை.


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

  • #2
    Re: மானமா? பொருளா-உயர்ந்தது எது?

    Nandru Aanal அதமர்கள்தான் இப்போது மெஜாரிட்டி ஆனால் உத்தமர்கள் வேஷத்தில்

    Comment

    Working...
    X