Announcement

Collapse
No announcement yet.

Niti Shastra - Sloka -213

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Niti Shastra - Sloka -213

    Niti Shastra - Sloka -213

    माता समो नास्ति शरीर पोषणे भर्या समो नास्ति शरीर तोषणे।
    विद्या समो नास्ति शरीर भूषणे चिन्ता समो नास्ति सरीर शोषणे॥
    சரீரத்தை போஷிப்பதில் அன்னன்குச் சமம் யாருமில்லை
    சரீரத்தை சந்தோஷப்படுத்துவதில் மனைவிக்குச் சமம் யாருமில்லை!
    சரீரத்தை அலங்கரிப்பதில் கல்விக்குச் சமம் ஏதுமில்லை
    சரீரத்தை வாட்டிவதக்குவதில் கவலைக்கு ஈடு இணையுமில்லை!!


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

  • #2
    Re: Niti Shastra - Sloka -213

    Thank you sir I am getting double benefit of reading your post 1. First and foremost the very purpose Neethi 2. second reading Sanskrit .

    Comment


    • #3
      Re: Niti Shastra - Sloka -213

      ஶ்ரீ:
      "மாதா ஸமோ நாஸ்தி சரீர போஷணே
      பார்யா (மேலே 'பர்யா' ன்னு இருக்கு) ஸமோ நாஸ்தி சரீர தோஷணே (இந்தக் காலத்துக்குப் பொருந்தாது)
      வித்யா ஸமோ நாஸ்தி சரீர பூஷணே
      சிந்தா ஸமோ நாஸ்தி சரீர சோஷணே"

      சோஷணம் என்றால் வத்தச் செய்வது -
      விபரீதங்களைக் காட்டிலும், விபரீதங்களைப் பற்றிய கற்பனையே மிகவும் கொடுமையானது.


      Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
      please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
      Encourage your friends to become member of this forum.
      Best Wishes and Best Regards,
      Dr.NVS

      Comment


      • #4
        Re: Niti Shastra - Sloka -213

        Sir ,
        I take this opportunity to express my sincere thanks மனம் திறந்து வாய் விட்டு சிறிது நேரம் சிரிக்க வைத்ததற்க்கு காரணம் ஸ்லோகத்தின் இரண்டாவது வரிக்கான விளக்கம் dhoshane and soshane are the two new words i've learnt today thanks

        Comment

        Working...
        X