Announcement

Collapse
No announcement yet.

Relationships within a family-Sanskrit names

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Relationships within a family-Sanskrit names


    அப்பா - பிதா பிது:
    அம்மா - மாதா - மாது:
    அண்ணா - ஜேஷ்ட ப்ராதா
    மன்னி - ஜேஷ்ட ப்ராத்ரு பத்நி
    தம்பி - கனிஷ்ட ப்ராதா
    தம்பி மனைவி - கனிஷ்ட ப்ராத்ரு பத்நி
    அக்கா - ஜேஷ்ட பஹிநி
    அக்கா கணவர் - ஜேஷ்ட பஹிநியா: பதி:
    தங்கை - கனிஷ்ட பஹிநி
    தங்கை கணவர் - கனிஷ்ட பஹிநியா: பதி:
    பிள்ளை - புத்ர:, குமார:, சுத:
    பெண் - துஹிதா, குமாரியா:, புத்ரி
    முதல் ஆண் குழந்தை - ஸீமந்த புத்ரன்
    முதல் பெண் குழந்தை - ஸீமந்த புத்ரி
    முதல் பையன் - ஜேஷ்ட குமாரன்
    இரண்டாவது - த்விதீய குமாரன்
    மூன்றாவது - த்ருதீய குமாரன்
    கடைசி / சின்னவன் - கனிஷ்ட குமாரன்
    மாப்பிள்ளை - ஜாமாது:
    மாட்டுப்பெண் - ஸ்நுஷாயா:
    மாமியார் - ஶ;வஶ;ரூ
    மாமனார் - ஶ;வஶுர:
    பிள்ளை வயிற்றுப் பேரன் - பௌத்திரன்
    பிள்ளை வழி பேத்தி - பௌத்திரி
    பெண் வயிற்றுப் பேரன் - தௌஹித்திரள்
    பெண் வியிற்றுப் பேத்தி - தௌஹித்ரி



    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

  • #2
    Re: Relationships within a family-Sanskrit names

    Swamin

    Very very interesting and informative. Please keep sprinkling such valuable pearls from time to time. It would

    enrich young childrens' knowledge to a great extent. Thank you sir.

    PC RAMABADRAN

    Comment


    • #3
      Re: Relationships within a family-Sanskrit names

      The lesson interesting one Relationship tamizhakkam very useful

      Comment


      • #4
        Re: Relationships within a family-Sanskrit names

        Originally posted by bmbcAdmin View Post

        அப்பா - பிதா பிது:
        அம்மா - மாதா - மாது:
        அண்ணா - ஜேஷ்ட ப்ராதா
        மன்னி - ஜேஷ்ட ப்ராத்ரு பத்நி
        தம்பி - கனிஷ்ட ப்ராதா
        தம்பி மனைவி - கனிஷ்ட ப்ராத்ரு பத்நி
        அக்கா - ஜேஷ்ட பஹிநி
        அக்கா கணவர் - ஜேஷ்ட பஹிநியா: பதி:
        தங்கை - கனிஷ்ட பஹிநி
        தங்கை கணவர் - கனிஷ்ட பஹிநியா: பதி:
        பிள்ளை - புத்ர:, குமார:, சுத:
        பெண் - துஹிதா, குமாரியா:, புத்ரி
        முதல் ஆண் குழந்தை - ஸீமந்த புத்ரன்
        முதல் பெண் குழந்தை - ஸீமந்த புத்ரி
        முதல் பையன் - ஜேஷ்ட குமாரன்
        இரண்டாவது - த்விதீய குமாரன்
        மூன்றாவது - த்ருதீய குமாரன்
        கடைசி / சின்னவன் - கனிஷ்ட குமாரன்
        மாப்பிள்ளை - ஜாமாது:
        மாட்டுப்பெண் - ஸ்நுஷாயா:
        மாமியார் - ஶ;வஶ;ரூ
        மாமனார் - ஶ;வஶுர:
        பிள்ளை வயிற்றுப் பேரன் - பௌத்திரன்
        பிள்ளை வழி பேத்தி - பௌத்திரி
        பெண் வயிற்றுப் பேரன் - தௌஹித்திரள்
        பெண் வியிற்றுப் பேத்தி - தௌஹித்ரி

        I request you to give me sanskrit names for great grandson (Kolluperan) and great granddaughter.

        Thanks and Regards

        Comment


        • #5
          Re: Relationships within a family-Sanskrit names

          It is prapautra and prapautri as per sanskrit dictionary ji

          Comment


          • #6
            Re: Relationships within a family-Sanskrit names

            Thank you very much for the information. With my limited knowledge, I also stumbled upon "prapautran and prapautri" for kolluperan / pethi by extended logic. I am grateful to you once again for clarifying.
            The above two words namely "prapautran and prapautri" indicate progenies through son's lineage. Similarly am I right to assume "pradowthran and pradowthri" for progenies through daughter's lineage?
            Kindly enlighten me.

            Thanks and Regards.

            Comment


            • #7
              Re: Relationships within a family-Sanskrit names

              I too feel you are logical Sir

              Comment


              • #8
                Re: Relationships within a family-Sanskrit names

                Thank you Sir, for your immediate response.

                With Regards

                Comment

                Working...
                X