Announcement

Collapse
No announcement yet.

Interview- sanskrit joke

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Interview- sanskrit joke

    ஒரு இண்டர்வியூ-வின் போது.....
    एकस्मिन् समये साक्षात्कारे -
    மேலாளர் : நான் சொல்றதுக்கு
    எதிர்வார்த்தைய சொல்லுங்க...!
    प्रबन्धक: अहम्यद् वदामि, तत् पदस्य विपर्याय शब्दम् वदतु |
    🏼பையன்: ஓகே சார்... சொல்லுங்க. நான் ட்ரை பண்றேன்...!
    बालक: अस्तु जी, प्रयत्नं करिष्यामि |
    மேலாளர்: நல்லது,
    प्रबन्धक: समीचीनम्
    🏼பையன்: கெட்டது,
    बालक: असमीचीनम्
    மேலாளர்: வாங்க சார்,/ आगच्छन्तु जी
    🏼பையன்: போங்க சார்,/ गच्छन्तु जी
    மேலாளர்: அழகு,/ सुन्दरम्
    🏼பையன்: ஆபத்து,/ अपायम्
    மேலாளர்: நீங்க தப்பா சொல்றிங்க,/ भवत: उत्तरं असाधु
    🏼பையன்: நான் சரியா சொல்றேன்,/मम उत्तरं सम्यक्
    மேலாளர்: பேச்ச நிறுத்து,/ मा वदतु
    🏼பையன்: தொடர்ந்து பேசு,/ अनुवदतु
    மேலாளர்: இப்போ வாய மூடுரியா இல்லையா...?/इदानीं मुखं पिधानं करोति वा?
    🏼பையன்: இப்போ பேசுறியா இல்லையா...?/इदानीं संभाषणं करोति वा?
    மேலாளர்: நிறுத்துடா எல்லாத்தையும்,/ सर्वं स्थगतु
    🏼பையன்: தொடங்குடா எல்லாத்தையும்,/सर्वं आरम्भं करोतु
    மேலாளர்: போடா வெளிய,/बहिर्गच्छतु
    🏼பையன்: வாடா உள்ள,/अन्त: आगच्छतु
    மேலாளர்: ஐயோ கடவுளே../हे भगवन् !
    🏼பையன்: ஆஹா பிசாசே.../अहो पिशाच!
    மேலாளர் : யு ஆர் ரிஜக்டட்...!/ त्वं निराकृतं
    🏼பையன் : ஐ ஆம் செலக்டட்... / अहं विचिनुवम्
Working...
X