Announcement

Collapse
No announcement yet.

श्री विष्णु सहस्रनामस्तोत्रम् Sloka 61 Namas 572 - 580

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • श्री विष्णु सहस्रनामस्तोत्रम् Sloka 61 Namas 572 - 580

    Courtesy:Sri.KVS.Seshadri Iyengar


    SRI VISHNU SAHASRANAMA STOTRAM
    श्री सहस्रनामस्तोत्रम्
    ஸ்ரீ சகஸ்ரநாம ஸ்தோத்ரம்
    Sloka 61 Namas 572 - 580
    572 - 574 நாராயணன்
    575 - 580 வ்யாஸா்


    सुधन्वा खण्डपरशुर्दारुणो द्रविणप्रदः ।
    दिवस्पृक्सर्वदृग्व्यासो वाचस्पतिरयोनिजः ।।
    ஸுதந்வா : சிறந்த வில்லையுடையவன்
    கண்டபரஸு: கோடாியைத் தாங்கியவன்
    தாருண: வெளிப் பகைவரையும், உட்பகைவரையும் அழிப்பவன்
    த்ரவிணப்ரத: வியாஸனாகி, சாஸ்திராா்த்தங்களென்னும் தனத்தை அளிப்பவன்
    திவிஸ்ப்ருக் : பரவித்தையினால் தன்னைத் தொடுபவன்
    ஸா்வத்ருக் : எல்லாவற்றையும் காண்பவன்
    வ்யாஸ: வேதங்களை நான்காக வகுத்தவன்
    வாசஸ்பதி: ஐந்தாம் வேதமான பாரதமென்னும் ஸரஸ்வதிக்கு ஸ்வாமியானவன்
    அயோநிஜ: யோனிப் பிறப்பில்லாதவன்
Working...
X