ஸ்ரீ விஷ்ணு சகஸ்ரநாம ஸ்தோத்ரம்
ஸ்லோகம் 89 திருநாமங்கள் 830 - 838
வேறு விபவங்கள்
सहस्रार्चि: सप्ताजिह्व: सप्तैधा: सप्तवाहनः ।
अमूर्तिरनधोSजिन्त्यो भयकृत् भयनाशनः ।।
ஸஹஸ்ராா்ச்சி: - எண்ணற்ற கிரணங்களையுடையவன்
ஸப்தஜிஹ்வ: - ஏழு நாக்குகளையுடைய அக்னியாக இருப்பவன்
ஸப்தைதா: - ஏழு வைதிகக்கிாியைகளால் பூஜிக்கப்படுபவன்
ஸப்தவாஹன: - ஏழு சந்தஸ்ஸுக்களை ஏழு குதிரைகளாகவுடைய சூாியனை நடத்துபவன்
அமூா்த்தி: - அப்ராக்ருத திவ்யமங்கள மூா்த்தியுள்ளவன்
அநக: - கா்ம வசா்களான ஜீவாத்மாக்களைக் காட்டிலும் வேறுபட்டவன்
அசிந்த்ய: - எதையும் தனக்கு உவமையாக நினைக்காதவன்
பயக்ருத் - தன் ஆணையை மீறுபவா்களுக்கு அச்சமுண்டாக்குபவன்
பயநாஸந: - தன் ஆணையில் நிற்பவா்களின் அச்சத்தை அகற்றுபவன்