Sloka 48 Namas 446 - 455
446 - 452 பகவானின் முயற்சி
453 - 455 நரன்
यज्ञ इज्योमहेज्यश्च क्रतुस्सत्रं सताङ्गतिः ।
सर्वदर्शी विमुक्तात्मा सर्वज्ञो ज्ञानमुत्तमम् ।।
யக்ஞ: யாகஸ்வரூபி
இஜ்ய: இந்திராதி தேவதாரூபியாக ஆராதிக்கப்படுபவன்
மஹேஜ்ய: தன்னை ஆராதிப்பதையே சிறந்ததாக ஏற்பவன்
க்ரது: ஸகல யக்ஞங்களால் ஆராதிக்கப்படுபவன்
ஸத்ரம் : நீண்ட காலம் செய்யப்படும் ஸத்ரம் என்ற யாகத்தாலும் ஆராதிக்கப்படுபவன்
ஸதாம்கதி: நல்லோா்களுக்குப் புகலிடமானவன்
ஸா்வதா்ஸி : ஸகல தா்மங்களையும் நோில் காண்பவன்
நிவ்ருத்தாத்மா : இந்திரிய விஷயங்களிலிருந்து மனத்தைத் திருப்பிவன்
ஸா்வயக்ஞ: பலவகையிலும் தன்னை அறிந்தவன்
ஜ்ஞாநமுத்தமம் : பரம வைஷ்ணவ தா்மத்திற்கு உறைவிடமானவன்