கீழே உள்ள ஸம்ஸ்க்ருத ச்லோகம் "சுபாஷிதா" என்ற பிரிவைச் சேர்ந்தது.
அதாவது "நல்லுரைகள்" என்று பொருள்.
இன்று அடியேன் கண்ணில் பட்ட சுபாஷிதமும் அதன் பொருளும்:
பிபந்தி நத்ய: ஸ்வயமேவ நாம்ப: ஸ்வயம் ந காதந்தி பளாநி வ்ருக்ஷா:
நாதந்தி ஸஸ்யம் கலு வாரிவாஹா: பரோபகாராய ஸதாம் விபூதய:!!
நதிகள் தன் நீரை தாமே அருந்துவதில்லை!
மரங்கள் தம் பழங்களை தாமே உண்பதில்லை!
தன்னால் வளர்ந்த பயிர்களை மேகங்கள் புசிப்பதில்லை!
நற்குணம் நிறைந்த மஹான்கள் தமக்காக வாழ்வதில்லை!!

Comment