Announcement

Collapse
No announcement yet.

வெறுங்கையுடன் போகக்கூடாத இடங்கள்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • வெறுங்கையுடன் போகக்கூடாத இடங்கள்


    நீதி சாஸ்த்ரம் ...



    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

  • #2
    Re: வெறுங்கையுடன் போகக்கூடாத இடங்கள்

    ஸ்வாமின்,
    மேற் கண்ட ஸ்லோகத்தில் அக்னிஹோத்ரம் என்ற வார்த்தைக்குப்பிறகு க்ஷேத்ரம் க்ருஹம் என்றில்லாமல் க்ருஹம் க்ஷேத்ரம் என்று மாற்றி உபயோகித்திருப்பதின் காரணம் என்ன? சமஸ்கிருத ஸ்லோக மரபுப்படி இப்படித்தான் அமைக்கப்படவேண்டுமா?

    Comment


    • #3
      Re: வெறுங்கையுடன் போகக்கூடாத இடங்கள்

      ஶ்ரீ:
      இந்தச் செய்யுளில் வரிசை ஒழுங்கிற்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்கப்படவில்லை.
      மேலும், ஸம்ஸ்க்ருதத்தில் - எழுவாய், பயனிலை, செயப்படுபொருள், உரிச்சொல் என எந்தச் சொல்லை வேண்டுமானாலும் எந்த இடத்திலும் எழுதலாம் பொருள் சற்றும் மாறாது.
      அதாவது, எழுவாய் பயனிலையாகவோ, பயனிலை எழுவாயாகவோ, இறந்த கால, நிகழ்கால மாற்றமோ நேராது. ஆங்கிலத்தில் கூட இந்த வசதி கிடையாது. கீழுள்ள சிறு உதாரணத்தைப் பார்க்கவும்.

      I like your speech only. - நான் உங்கள் சொற்பொழிவை மட்டுமே விரும்புகிறேன்.
      I like only your speech. - நான் உங்களின் சொற்பொழிவை மட்டுமே விரும்புகிறேன்.
      I only like your speech. - நான் மட்டுமே உங்கள் சொற்பொழிவை விரும்புகிறேன்.
      என்.வி.எஸ்.


      Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
      please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
      Encourage your friends to become member of this forum.
      Best Wishes and Best Regards,
      Dr.NVS

      Comment


      • #4
        Re: வெறுங்கையுடன் போகக்கூடாத இடங்கள்

        Dear Sir,
        My sincere thanks for the detailed explanation for my doubt with example.

        Comment


        • #5
          Re: வெறுங்கையுடன் போகக்கூடாத இடங்கள்

          வெறுங் கையுடன் போகக்கூடாத இடங்கள்

          வெறுங்கையுடன் போகக்கூடாத இடங்கள் பற்றி நீதி சாஸ்திரப்படி பல இடங்களை சொல்லி இருக்கிறீர்கள். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும்
          எந்த வயதித்தினரையும் வெறுங்கையுடன் சென்று பார்க்கலாமா? சாஸ்திரம் இதை அனுமதிக்கிறதா?


          Comment

          Working...
          X