Announcement

Collapse
No announcement yet.

அப்பெண்ணை (ஒரு முறை உபயோகபடுத்தியது)

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • அப்பெண்ணை (ஒரு முறை உபயோகபடுத்தியது)

    சில சமயங்களில் நமது அகத்தில் நொறுக்கு பட்சணம்.அப்பளம் முதலியதை சுட்டு எடுத்தப்பிறகு ரொம்பவும்( சுமார் 1/2 கிலோவிர்க்கு மேல் ) மிகுதி யாகி விடுகிறது..அதை அடுத்தமுறை நமது சமையலில் உபயோகப்படுத்தினால் நன்றாக இருப்பது இல்லை. இந்த அப்பெண்ணையை சுத்தப்படுத்தி மறுமுறை உபயோகிக்க ஏதாவது வழிமுறை இருக்கா? அபபடி இருந்தால் எல்லோருக்கும் தெரிவித்தால் பலரும் பயனடைவார்கள் அல்லவா.
Working...
X