ரவை சேமியா இட்லி
தேவையான பொருட்கள்:
ரவை – 1 கப்
சேமியா – 1/4 கப்
சற்று புளித்த தயிர் – 1 கப்
கொத்தமல்லி- சிறிதளவு
பச்சை மிளகாய்-2
இஞ்சி – சிறிது
நெய் – 2 டீஸ்பூன்
கடுகு – 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு – 2 டீஸ்பூன்
மிளகு தூள் – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
• ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், சேமியா மற்றும் ரவையை வறுத்து தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.
• பச்சை மிளகாய், கொத்தமல்லி, இஞ்சி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
• பின் மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் கடுகு, உளுத்தம் பருப்பு , கடலைப்பருப்பு, சீரகம், மிளகு தூள், பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து நன்கு வதக்கி, வறுத்து வைத்துள்ள ரவை மற்றும் சேமியாவுடன் சேர்க்க வேண்டும்.
• பிறகு அதோடு தயிர், கொத்தமல்லி, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து இட்லி மாவு பதத்தில் கரைத்து, 15 நிமிடம் ஊற வைத்து, பின் அதனை இட்லிகளாக ஊற்றி 10 நிமிடம் வேக வைத்து எடுக்க வேண்டும்.
• இப்போது சுவையான ரவை சேமியா இட்லி ரெடி!

Comment