தேவையானவை: ஏலக்காய் 10 கிராம் கிராம்பு 10 பட்டை கொஞ்சம் ஜாதிக்காய் 1/2
செய்முறை:
எல்லாவற்றையும் பொடிக்கவும். டீ போடும் போது ஒரு சிட்டிகை போடவும மண மணக்கும் டீ ரெடி