தேவையானவை: வறுத்து அரைத்த சீரக பொடி 2 டேபிள் ஸ்பூன் ஆம்சுர் 2 டீ ஸ்பூன் மிளகாய் பொடி 2 ஸ்பூன் மிளகு பொடி 1 ஸ்பூன் கருப்பு உப்பு 1/2 ஸ்பூன் கரம் மசாலா 1/2 ஸ்பூன் கொஞ்சம் உப்பு எல்லாத்தையும் நன்கு கலக்கவும் கறியமுது செய்யும் போது தூவவும்.
Announcement
Collapse
No announcement yet.
ராஜஸ்தானி மசாலா பொடி
Collapse
X
-
ராஜஸ்தானி மசாலா பொடி
என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk
http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk
Dont work hard, work smart