தேவையானவை:
1cup கடலை பருப்பு
1cup உளுத்தம் பருப்பு
25 – 35 குண்டு மிளகாய்
பெருங்காயம் ஒரு சின்ன துண்டு
1 /4cup கருப்பு எள்
உப்பு.
துளி எண்ணெய்
செய்முறை:
கருப்பு எள் ளை சுத்தம் செய்யவும்.
வறட்டு வாணலில் ‘பட பட’ வென பொரியும் வரை வறுக்கவும்
தனியே வைக்கவும்.
வாணலில் ஒரு துளி எண்ணெய் விட்டு பெருங்காயத்தை பொரிக்கவும் .
தனியே வைக்கவும்.
மிளகாய் வற்றலை கருகாமல் வறுக்கவும்.
தனியே வைக்கவும்.
இரண்டு பருப்புகளையும் தனி தனி யாக கருகாமல் வறுக்கவும்.
ஆறினதும், எல்லாவற்றையும் மிக்சியில் போட்டு , உப்பு போட்டு உங்கள்விருப்ப படி, கரகரப்பாகவோ மிகவும் பொடியாகவோ அரைக்கவும்.
எள் போட்ட தோசை மிளகாய் பொடி ரெடி.
எள் போடுவதால் ரொம்ப மணமாக இருக்கும்.