தேவையானவை:
10 – 15 குண்டு மிளகாய்
800gm தனியா
200gm மிளகு
200gm துவரம் பருப்பு
2 – 3 தேக்கரண்டி சீரகம்
செய்முறை:
மேல் கூறிய எல்லாவற்றையும் மிக்சி இல் போட்டு ‘கர கரப்’ பாக அரக்கவும்.
‘ரச பொடி ‘ ரெடி.
குறிப்பு: மேல் கூறிய சாமான்களுடன் மஞ்சள் பொடி யும் போடலாம். நான் எப்பொழுதும் ரசம் வைக்கும் போது பருப்புடன் போடுவேன்.