தேவையானவை :
அரை நெல்லிக்காய் 1 கப்
சர்க்கரை 1 கப்
ரோஸ் எசென்ஸ் 4 - 6 சொட்டுகள்
செய்முறை:
அடிபடாத நெல்லிக்காயாக பொறுக்கி கொள்ளவும்.
நெல்லிக்காயை நன்கு அலம்பவும்.
குக்கரில் ஒருபாத்திரத்தில் காய்களை போட்டு அது முழ்கும் அளவு தண்ணீர் விட்டு 2 விசில் வரும்வரை வைக்கவும்.
அது கொஞ்சம் ஆறட்டும் அதற்குள் ஒரு கனமான உருளி இல் சர்க்கரை மற்றும் அது முழ்கும் அளவு தண்ணீர் விட்டு பாகு போல காய்ச்சவும்.
கொஞ்சம் பிசின் போல பாகு வந்ததும், வெந்த நெல்லிக்காய்களை அதில் போடவும்.
அது எல்லாமுமாக சேர்ந்து கொஞ்சம் கொதிக்கட்டும்.
ஒரு 5 நிமிஷம் கொதித்ததும் இறக்கவும்.
கொஞ்சம் ஆறினதும் எசென்ஸ் விடவும்.
நன்கு ஆறினதும், நெல்லிக்காய்களை தனியே எடுத்துவிடணும்.
பிறகு திக்கான ஜூஸ் கான்செண்ட்ரெட் ஐ தனியாக பாட்டிலில் விட்டு fridge இல் வைத்துக்கொள்ளுங்கள் .
தேவையான போது, இந்த ஜூஸ் கான்செண்ட்ரெட் கொஞ்சம் விட்டு தேவையான அளவு தண்ணீர் விட்டு ஜூஸ் குடியுங்கள்.
ஆனந்தமாய் இருக்கும்
அந்த வெந்த நெல்லிக்காய்களை அப்படியே சாப்பிடலாம் புளிப்பும் தித்திப்புமாய் ரொம்ப நல்லா இருக்கும்.
முதலில் கொஞ்சமாய் செய்து பார்த்துவிட்டு, பிடித்திருந்தால் நிறைய பண்ணுங்கோ மாமா
அப்புறம் உங்கள் அனுபவத்தை இங்கு சொல்லுங்கோ மாமா