வத்த குழம்பில் என்ன, என்ன போடலாம்?
உருளை யை வேக வைத்து தனியே வதக்கி போடணும்.
வெண்டைக்காய், அவரைக்காய் வதக்கி போடணும்.
கறிகாய் இல்லாவிடில், சுண்டக்காய் வற்றல் , மணத்தக்காளி வற்றல், கத்தரிக்காய் வற்றல், கொத்தவரை வற்றல் போட்டு "வற்றல்" குழம்பு வைக்கலாம்.
குழம்பு வடாம் போட்டும் "வற்றல்" குழம்பு வைக்கலாம்.