தேவையானவை :
கறிவேப்பிலை உருவியது 1 கப்
மிளகாய் வற்றல் 4 -6
மிளகு 2 டீ ஸ்பூன்
புளி பேஸ்ட் 2 ஸ்பூன்
பொட்டுக்கடலை 1 ஸ்பூன்
தக்காளி 1
சீரகம் 1/2 ஸ்பூன்
உப்பு
எண்ணை
செய்முறை :
எல்லாவற்றையும் , சீரகம் தவிர, நன்கு அரைக்கவும் .
வாணலி இல் எண்ணை வைத்து சீரகம் தாளித்து, அரைத்தத்தை கொட்டி வேண்டுமானால் தண்ணீர் விடவும்.
நன்கு கொதித்ததும் இறக்கவும்.
சுவையான 'கறிவேப்பிலை குழம்பு ' ரெடி.
குறிப்பு: 1 வாரம் 10 நாள் வைத்துக்கொள்ளலாம். ஜுர வாய்க்கு நல்லா இருக்கும்