Announcement

Collapse
No announcement yet.

மோர் குழம்பு 3

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • மோர் குழம்பு 3

    தேவையானவை :

    'திக்' மோர் 2 கப் (புளிப்பில் லாதது)
    கடலை பருப்பு 2 ஸ்பூன்
    தனியா 1 ஸ்பூன்
    அரிசி 1 ஸ்பூன்
    கடுகு 1/2 ஸ்பூன்
    சீரகம் 1/2 ஸ்பூன்
    தேங்காய் துருவல் 2 டேபிள் ஸ்பூன்
    இஞ்சி 1 துண்டு
    சிவப்பு மெளகாய் 2 -3
    பச்சை மெளகாய் 2 - 3
    மஞ்சள் பொடி ஒரு சிட்டிகை
    எண்ணெய் 2 ஸ்பூன்
    உப்பு தேவையான அளவு
    கறிவேப்பிலை

    செய்முறை:

    கடலை பருப்பை ஊற வைக்கவும்.
    கடுகு தவிர எல்லா சாமான் களையும் சேர்த்து அரைக்கவும்.
    ஒரு வாணலி இல் கடுகு, கறிவேப்பிலை , மஞ்சள்பொடி தாளித்து, அரைத்த விழுது, 'திக்' ஆனா மோர், உப்பு போட்டு கலக்கவும்.
    நன்கு கொதிக்கட்டும் .
    நடு நடு வில் கிளறவும்.
    மோர் குழம்பு ரெடி.
    சாதத்தில் போட்டு சாப்பிடலாம்.

    குறிப்பு: இதில் வெண்டக்காய், பெங்களூரு கத்தரிக்காய், பூசணிக்காய், வேகவைத்தது , வறுத்த உருளை கிழங்கு ஆகியன 'தான்' ஆக போடலாம்.


    என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!

    http://eegarai.org/apps/Kitchen4All.apk

    http://www.brahminsnet.com/apps/Kitchen4All.apk

    Dont work hard, work smart
Working...
X