• அவலில் சிறிது தண்ணீர் தெளித்து நனைத்து அதில் சிறிளவு மினகுத்தூள் சேர்த்து, தேங்காய் துருவலையும் சேர்த்து வேக வைத்தால் கார உணவு தயார்.
• அவலை நனைத்து அதில் தேங்காய் பூ, சர்க்கரை, ஏலக்காய்த் தூள் ஆகியவற்றை சேர்த்து வேக வைத்தால் இனிப்பு உணவு தயார்.
• அவலை நொறுக்கி தண்ணீரில் கலந்து, சர்க்கரை, தேங்காய்ப்பால், முந்திரிப்பருப்பு, ஏலக்காய்த்தூள் ஆகியவற்றைச் சேர்த்து அவல் பாயசம் செய்யலாம்.
• அவலை நொறுக்கி, தயிர், வெங்காயம், மல்லி இலை, சிறிது இஞ்சி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய்ச் சேர்த்து வேக வைத்தால் தயிர்ச் சாதம் தயார்.
• கேரட்டைத் துருவி, அதில், மிளகாய், சீரகத்தூள், வெங்காயம், கறிவேப்பிலை, மல்லி இலை, தேங்காய்த் துருவல் ஆகியவற்றை சேர்த்தால் கேரட் பொரியல் ரெடி.
• பச்சைப்பூசணி (அ)கேரட்டை பொடிதாக்கி அதில் தயிர், சீரகத்தூள், வெங்காயம், மல்லி, கறிவேப்பிலை சேர்த்தால் பச்சாடி தயார் ஆகிவிடும்.
• கேரட், சௌசௌ, தடியங்காய், உருளைக்கிழங்கு ஆகியவற்றை அரிந்து சேர்த்து வைத்துக் கொண்டு பச்சை மிளகாய், தேங்காய், கறிவேப்பிலை, சீரகம் ஆகியவற்றை அரைத்து தயிரும் சேர்த்துக் கிளறினால் அவியல் ரெடி..
http://dinamani.com/health/article1343526.ece

Comment