தேவையானவை :
2 1/2 கப் பாசி பருப்பு
1/2 கப் அரிசி
உப்பு
எண்ணெய்
செய்முறை:
பாசி பருப்பு மற்றும் அரிசியை தனி தனியாக ஒரு அரை மணி ஊறவைக்கவும்.
பிறகு பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக அரைக்கவும்.
மாவு அரைத்ததுமே தோசை வார்க்கலாம்.
ஹைதராபாத்தில் இதற்கு தொட்டுக்கொள்ள ரவா உப்புமா செய்வார்கள்