தேவையானவை :
மைதா மாவு 2 கப்
கடலை மாவு 1 கப்
அரிசி மாவு 1 கப்
தக்காளி 2 - 3
பச்சை மிளகாய் 2 - 4
உப்பு
எண்ணெய் தேவையான அளவு
செய்முறை :
மைதா மாவு, கடலை மாவு மற்றும் அரிசி மாவு ஆகியவற்றை ஒரு பாத்திரத்தில் எடுத்துக்கொள்ளவும்.
தக்காளியை மிக்ஸ் இல் அரைத்து கொள்ளவும்.
பிறகு உப்பு, தக்காளி சாறு இரண்டையும் மாவுடன் சேர்த்து தோசை மாவு பதத்துக்கு கரைக்கவும்.
பச்சை மிளகாய் சேர்க்கவும்.
அவ்வளவுதான், இப்போ தோசை மாவு தயார்.
இனி தோசை வார்க்க வேண்டியது தான்.
குறிப்பு : தேவையானால் பச்சை மிளகாயையும் தக்காளி யுடன் அரைக்கலாம்.